• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்மார்ட் மீட்டர் திட்டம்! கைவிடுகிறது தவெக அரசு! ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்திவைக்க பரிசீலனை!

    வீடுகளில் ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    Author By Pandian Sat, 06 Jun 2026 13:36:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Government Scraps ₹20,000 Crore Smart Meter Project

    சென்னை: வீடுகளில் மின் பயன்பாட்டை தானாக கணக்கெடுக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை தமிழக அரசு முழுமையாக கைவிட்டுள்ளது. இந்த முடிவு மின் வாரியத்தின் பெரிய திட்டங்கள் சிலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள மீட்டர்களை பணியாளர்கள் நேரில் சென்று படிக்கும் முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், ஆளில்லாமல் தானாக மின் பயன்பாட்டை கணக்கிட்டு, மொபைல் மூலம் நுகர்வோருக்கு பில் அனுப்பும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை தமிழக மின்வாரியம் கொண்டு வரத் திட்டமிட்டது. இந்த மீட்டர்களில் தேதி மற்றும் பிற விவரங்கள் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைத்தொடர்பு வசதி மூலம் தானாக தகவல்கள் அனுப்பப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை ஆறு தொகுப்புகளாக பொருத்தவும், 93 மாதங்கள் பராமரிக்கவும் 2025 மார்ச் மாதம் டெண்டர் அழைக்கப்பட்டது. மொத்த திட்ட மதிப்பு 20,000 கோடி ரூபாயாகும். 50 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. தொழில்நுட்ப புள்ளிகள் திறக்கப்பட்டு, விலைப்புள்ளி திறக்கும் நிலையில் இருந்தது.

    இதையும் படிங்க: மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!

    cmvijay

    இந்நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, மின் வாரியத்தில் முறைகேடு புகார்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 2,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாகக் கைவிட அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது மின் வாரியத்தின் வருவாய் மற்றும் நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்கள் நலன் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, தற்போதைய நிதிநிலைமையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து மின் நுகர்வோரிடையே கலவையான கருத்துகள் நிலவுகின்றன.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக வசூலிப்பு!! 277 பேரை தட்டித்தூக்கியது காவல்துறை!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share