• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்மார்ட் சிட்டி நிதியில் விதிமீறல்?! மக்கள் பணத்தில் கார், டிவி வாங்கி குவிப்பு?! CAG அறிக்கையில் பகீர் தகவல்கள்!

    2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 7 நகரங்களில் ரூ.1,602.2 கோடி மதிப்பில் ஒப்புதல் பெற்ற 52 திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 09 Sep 2026 11:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Smart-City-CAG-Report-Fund-Misuse-Violations

    சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நிதி பயன்படுத்திய விதம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைக் குழு எனப்படும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் திட்ட நிதி அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்கு மாறாக பயன்படுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மத்திய அரசின் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் பல்வேறு குறைபாடுகள் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத பணிகளுக்கும் திட்ட நிதி பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மாநகராட்சி மின்சாரக் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கார்கள், கணினிகள், அலுவலகப் பொருட்கள் மற்றும் 110 இன்ச் எல்இடி தொலைக்காட்சி போன்றவற்றை வாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

    2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 7 நகரங்களில் ரூ.1,602.2 கோடி மதிப்பில் ஒப்புதல் பெற்ற 52 திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் விடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், ரூ.623.86 கோடி மதிப்பில் 44 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    CAGAudit

    திருநெல்வேலியில் அதிகபட்சமாக ரூ.314.62 கோடி மதிப்பிலான 15 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் பசுமைக் கட்டடம், கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளக்குகள், திருநெல்வேலியில் விருந்தினர் மாளிகை, மதுரையில் கருத்தரங்கு மையம் உள்ளிட்ட பணிகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும், 6 நகரங்களில் கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவுகளுக்காக ரூ.23.83 கோடி பயன்படுத்தப்பட்டதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது.

    சென்னையில் அரசு விளம்பரங்களுக்கு ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் தொடர்பில்லாத பணிகளுக்கு ரூ.18.44 லட்சமும் செலவிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூரில் கருத்தரங்கு அறை புதுப்பிப்பு மற்றும் 110 இன்ச் டிவி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், ஈரோட்டில் கழிவுநீர் பணியாளர்களின் ஊதியத்துக்கு ரூ.2.59 கோடி பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் பிற குடிமைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.48.36 லட்சம் வழங்கப்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் டெண்டர் நடைமுறைகளிலும் விதிமீறல்கள் இருந்ததாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசின் 100 நாள் கணக்கு! தவெக அமைச்சர்களுக்கு ஷாக்! 3 பேர் நீக்கம், ஒருவருக்கு இலாகா மாற்றம்?

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்
    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    தமிழ்நாடு
    விஜய் vs ஸ்டாலின்!  திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    அரசியல்
    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    அரசியல்
    பேச்சை தொடங்கிய ஜேசன் சஞ்சய்.. “TVK! TVK!” முழக்கத்தால் அதிர்ந்த அரங்கம்..!!

    பேச்சை தொடங்கிய ஜேசன் சஞ்சய்.. “TVK! TVK!” முழக்கத்தால் அதிர்ந்த அரங்கம்..!!

    சினிமா

    செய்திகள்

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்
    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    வெற்றிக் கனியை தலைவருக்கு சமர்ப்பணம்... 2 தொகுதியிலும் திமுக தான்..! வேட்பாளர் பரந்தாமன் உறுதி..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    சூடுபிடித்த இடைத்தேர்தல் களம்.. யார் இந்த பரந்தாமன், சுகன்யா? வேட்பாளர்களின் முழு பின்னணி இதோ!!

    தமிழ்நாடு
    விஜய் vs ஸ்டாலின்!  திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    அரசியல்
    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    “முன்னால் போனா முட்டுது... பின்னால் வந்தால் உதைக்குது...” - விஜய் அரசுக்கு வந்த புது சிக்கல்...!

    அரசியல்
    முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!

    முட்டியில் காயம், மார்பில் கடி... வயிற்றில் வெளிர் நில திரவம்..! மதுரை மாணவன் உயிரிழப்பில் திடுக்கிடும் ரிப்போர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share