• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்லூரிக்கே கட்டிடம் இல்ல.. எய்ம்ஸ் பத்திலாம் பேசலாமா? நக்கலடித்த தமிழிசை..!

    கட்டடமே இல்லாமல் கரூர் வேளாண் கல்லூரி இயங்கும் லட்சணத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை உண்டா என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Fri, 20 Jun 2025 09:50:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilisai--karur-agriculture-college

    கரூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்தக் கல்லூரி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

    Agriculture college

    இரண்டாம் பசுமைப் புரட்சியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும் இந்நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வேளாண் கல்லூரி தற்காலிகமாக திருமண மண்டபம் ஒன்றில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: கரூரில் காலையிலேயே பரபரப்பு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...! 

    Agriculture college

    இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிடவில்லை என்றும் கற்பனை வீடியோவை வெளியிடவே 10 வருடங்கள் ஆனதாக விமர்சித்தார்.

    Agriculture college

    இந்த நிலையில் கரூர் வேளாண் கல்லூரி 4 ஆண்டுகளாக கட்டடமே இல்லாமல் திருமண மண்டபத்தில் நடந்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

    Agriculture college

    4 ஆண்டுகளாக கட்டிடமே இல்லாத கல்யாண மண்டபத்தில் கரூர் விவசாய கல்லூரி நடக்கும் இந்த லட்சணத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டிடம் கட்ட தாமதம் ஆவதை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை உண்டா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக அரசை தோல்வியடைந்த திராவிட மாடல் என்றும் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: மாப்பிள்ளை அவர்தான், போட்டிருக்க சட்டை என்னோடது... அமித் ஷாவை லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்!

    மேலும் படிங்க
    தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    தமிழ்நாடு
    நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

    நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

    தமிழ்நாடு
    கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!

    கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!

    தமிழ்நாடு
    நேற்றும் இருந்தோம்! நாளையும் இருப்போம்! திமுக-விற்காக ஐயுஎம்எல் வெளியிட்ட அதிரடி பதிவு!

    நேற்றும் இருந்தோம்! நாளையும் இருப்போம்! திமுக-விற்காக ஐயுஎம்எல் வெளியிட்ட அதிரடி பதிவு!

    தமிழ்நாடு
    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    தமிழ்நாடு
    நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

    நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்! நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

    தமிழ்நாடு
    கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!

    கிண்டி நோக்கிப் பறக்கும் கார்! ஆளுநரை சந்திக்க பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்!

    தமிழ்நாடு
    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    தமிழ்நாடு
    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share