• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    Breaking! திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தவெக அரசு!

    திமுக ஆட்சியில் 500 மின்சார பஸ் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 10:26:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TamilNaduGovtCancelsDMKElectricBusTender500BusesNewModelUnderCMVijay

    சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசு, முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடு சந்தேகம் உள்ள டெண்டர்களை ஒன்றன்பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 500 மின்சார பஸ்களை வாங்குவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் திமுக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு இந்த டெண்டரை ரத்து செய்து புதிய முடிவுக்கு வந்துள்ளது. 

    அதிகாரிகள் தெரிவிக்கையில், “மின்சார பஸ்களை நேரடியாக அரசே வாங்கி, கண்டக்டர்களை நியமித்து, பராமரிப்பு செலவுகளை ஏற்பது அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். எனவே, தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும் வகையில் ஒப்பந்த முறையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்கள் பஸ்களை வாங்கி இயக்கும். அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணம் மட்டும் செலுத்தும் புதிய மாடலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 

    DMKTenderCancelled

    இதனால் அரசின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாற்றத்துக்கான ஒப்புதல் கோரி அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பதில் வரும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இந்த டெண்டர் ரத்து முடிவு, புதிய அரசு மேற்கொண்டு வரும் ஒரு பெரிய நடவடிக்கையின் பகுதியாகும். முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ஏற்கெனவே ரத்து செய்துள்ளது த.வெ.க. அரசு. இந்த டெண்டர்கள் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

    இதேபோல், கடந்த வாரம் ஹிந்து சமய அறநிலையத் துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. பல்வேறு கோவில்களில் ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை ரத்து செய்தது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் மற்றும் கோவில்களின் நிதிச் சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய காலத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீடுகள், டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. முறைகேடுகள் இருந்தால் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் இந்த வெளிப்படையான அணுகுமுறைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் முடங்கும் சூரியசக்தி உற்பத்தி..!! மின் விநியோகத்தில் நெருக்கடி உருவாகும் அபாயம்..!!

    மேலும் படிங்க
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா

    செய்திகள்

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share