• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    குடும்பத்தின் வருமானம் எதுவாக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளும் அனைத்து தமிழகக் குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 11:14:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thaymaman Thangamoothiram scheme

    தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான தகுதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

    ஆண், பெண் என எந்தவிதமான பாலினப் பாகுபாடும் இன்றி எந்தெந்த குழந்தைகளுக்கு இந்தத் தங்க மோதிரம் கிடைக்கும்? என்னென்ன சான்றிதழ்கள் அவசியம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்... 

    இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக அரசின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 22 கேரட் தூய்மையிலான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பதும், தனியார் மருத்துவமனையில் பிறந்து பின்னர் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இந்தத் தங்க மோதிரம் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தத் திட்டத்தில் பயனடைவதற்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற எந்தவிதமான பாலின வேறுபாடும் கிடையாது. அதேபோல், பெற்றோரின் ஆண்டு வருமானத்திற்கும் எந்தவிதமான வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

    குடும்பத்தின் வருமானம் எதுவாக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ளும் அனைத்து தமிழகக் குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.

    மேலும், முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என குழந்தைகளின் எண்ணிக்கையிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

    இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால், குடும்ப அட்டை, அடையாளச் சான்று அல்லது இருப்பிடச் சான்று ஆகியவற்றில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

    மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் தமிழ்நாடு அரசின் PICME அமைப்பில் கண்டிப்பாக முன்பதிவு செய்து, RCH அடையாள எண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.

    உயிருடன் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் தங்க மோதிரம் வழங்கப்படும் என்பதும் அரசின் வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஏழை, எளிய குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, கர்ப்ப காலத்திலேயே அரசு அமைப்புகளில் முறையாகப் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களுக்கான உரிமையைத் தாய்மார்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க: இடதுசாரியா..? வலதுசாரியா..? தவெக சித்தாந்தம் என்ன.? குறிவைத்த M.P. சுப்பராயன்..!!

    மேலும் படிங்க
    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!

    தமிழ்நாடு
    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    1600 செயற்கைக்கோள்களுடன் களமிறங்கும் ஜியோ!! விண்வெளி வழி இணைய சேவைக்கு அதிரடி திட்டம்!!

    இந்தியா
    IAS அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்... உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    IAS அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்... உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல் சுற்றிலேயே மாஸ் காட்டும் என்ஆர் காங்கிரஸ்..!! வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!!

    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல் சுற்றிலேயே மாஸ் காட்டும் என்ஆர் காங்கிரஸ்..!! வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!!

    இந்தியா
    திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! -  டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

    திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

    அரசியல்
    மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!

    மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share