• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடதுசாரியா..? வலதுசாரியா..? தவெக சித்தாந்தம் என்ன.? குறிவைத்த M.P. சுப்பராயன்..!!

    முதல்வர் விஜய்க்கு திருப்பூர் எம்.பி.சுப்பராயன் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Mon, 28 Sep 2026 10:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Subbarayan mp tvk government cm vijay

    திருப்பூர் மக்களவை உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே. சுப்பராயன், தமிழக வெற்றிக் கழக அரசின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது கருத்தில் தவெக அரசு இதுவரை தனது திட்டவட்டமான கொள்கையை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு, “நாட்டை நல்வழிப்படுத்தும் கொள்கை கொண்ட இடதுசாரிகளின் பாதையா? அல்லது நாட்டை நாசகாரபாதையில் இழுத்துச் செல்லும் வலதுசாரிகளின் பாதையா, தெளிவுபடுத்துங்கள் விஜய்” என முதலமைச்சர் விஜயை நேரடியாகக் கேட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அதன் கொள்கை நிலைப்பாடு குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. விஜய் தலைமையிலான இந்த அரசு பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிலைப்படுத்தி சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறது. 

    Cm vijay

    தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஆட்சி அமைத்த பின்னரும் ஊழல் எதிர்ப்பு, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை அடிக்கடி பேசி வருகிறது. ஆனால் இடதுசாரி அல்லது வலதுசாரி என்ற தெளிவான அரசியல்-பொருளாதார வரையறை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்பதுதான் சுப்பராயனின் விமர்சனத்தின் மையப்புள்ளி.சுப்பராயன் போன்ற இடதுசாரித் தலைவர்கள், தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்திருந்தாலும், அதன் நிர்வாகப் போக்கு மற்றும் கொள்கைத் தெளிவின்மை குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இதையும் படிங்க: "விஜயை விசாரிங்க"..! வீரியமெடுக்கும் ஜெம் வீரமணி விவகாரம்... SIT-க்கு டி.ஆர்.பாலு அழுத்தம்..!

    தமிழ்நாட்டில் நடப்பது உண்மையில் தவெக ஆட்சியா அல்லது அதிகார வர்க்கத்தின் செல்வாக்கின் கீழ் இயங்கும் நிர்வாகமா என்ற சந்தேகங்களும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சுப்பராயனின் இந்த கருத்து தமிழக அரசியலில் தொடரும் கொள்கை விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. 

    இதையும் படிங்க: "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! மதுரைக்கு கிளம்பிய CM... களைகட்டிய தூங்கா நகரம்..! !

    மேலும் படிங்க
    இந்தியாவின்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    ‘டோரதி’ படத்துக்கு எதிராகப் பேசினா வழக்கா..!! இணையத்தில் வைரலாகும் நீதிமன்ற ஆவணம்.. கருத்துச் சுதந்திரம் குறித்து வெடிக்கும் விவாதம்..!

    சினிமா
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    பெண்கள் இனியும் தயங்கக் கூடாது..!! மாதவிடாய், மன அழுத்தத்தை மறைக்காதீங்க..மனம் திறந்த சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    இந்தியாவின் 'நிஜ பாஸ்' முகேஷ் அம்பானி தான்!! எலான் மஸ்க் பதிவிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

    உலகம்
    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தஞ்சை பெரிய கோயிலில் டிஜிட்டல் புரட்சி..! GPAY மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    மலேசிய நாடாளுமன்றத்தில் திருக்குறள் முழக்கம்! இணையத்தில் கவனம் ஈர்க்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் பேச்சு!

    இந்தியா
    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    போர் விமானத்தைத் தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனை!

    உலகம்
    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share