• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

    சம்பவத்தன்று மூவரும் ஒன்றாக மதுஅருந்தியபோது தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    Author By Pandian Tue, 06 Oct 2026 11:47:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirunelveli-Man-Drowns-After-Friends-Steal-4-Sovereign-Gold-Jewellery

    திருநெல்வேலி அருகே மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நபரிடம் இருந்து 4 சவரன் தங்க நகையை பறித்ததாக கூறப்படும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் கங்காகுளம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஆனந்த் (38). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வேலை தொடர்பாக தூத்துக்குடி சென்ற ஆனந்த், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

    இதற்கிடையில், ஆனந்தின் தந்தை முத்தையா அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுடையார்குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் ஆனந்தின் உடல் மீட்கப்பட்டது. முதற்கட்டமாக அவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது.

    இதையும் படிங்க: திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!

    tirunelveli

    ஆனால், போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனந்துடன் பணிபுரிந்த தச்சநல்லூரை சேர்ந்த மகேஷ் (43), மாரியப்பன் (37) ஆகிய இருவரும் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

    இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று மூவரும் ஒன்றாக மதுஅருந்தியபோது தகராறு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஆனந்தை பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறி, அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

    கட்டுடையார்குடியிருப்பு பகுதியில் சென்றபோது, ஆனந்தின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை இருவரும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மதுபோதையில் இருந்த ஆனந்த் தடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து மகேஷ் மற்றும் மாரியப்பனை தாழையூத்து போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தற்போது திருநெல்வேலி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திருநெல்வேலி அல்வா டா..!! 'Best Sweet Shop' - தேசிய அளவில் கிடைத்த விருது!!

    மேலும் படிங்க
    பரந்தூர் கைவிடப்பட்ட பின் புதிய இடம் எங்கே?: சென்னையின் 2-வது ஏர்போர்ட் குறித்து டிட்கோ RTI பதில்!

    பரந்தூர் கைவிடப்பட்ட பின் புதிய இடம் எங்கே?: சென்னையின் 2-வது ஏர்போர்ட் குறித்து டிட்கோ RTI பதில்!

    தமிழ்நாடு
       இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்!

    இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்!

    இந்தியா
    சீனா ஓபன் டென்னிஸ் இறுதியில் வெற்றி.. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஜோகோவிச்!!

    சீனா ஓபன் டென்னிஸ் இறுதியில் வெற்றி.. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஜோகோவிச்!!

    இதர விளையாட்டுகள்
    ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல்.. சவுதி படைகளின் ஆக்ரோஷம்! ஷாக் வீடியோ..!!

    ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல்.. சவுதி படைகளின் ஆக்ரோஷம்! ஷாக் வீடியோ..!!

    உலகம்
    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    இந்தியா
    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share