• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் முகவர்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என்று கோவை தேர்தல் களத்தில் செந்தில் பாலாஜி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 10 Apr 2026 20:56:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Election 2026: Senthil Balaji promises 1 sovereign gold coin for booth agents fetching high votes in Kovai.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் கோவையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் சூரிய பிரகாஷை (காங்கிரஸ்) அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

    ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents), தனிப்பட்ட முறையில் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் பேசுகையில், கூட்டணி கட்சியினர் தீவிரமாக உழைத்து என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அதன் மூலம் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உறுதுணையாக இருப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.! 4051 வேட்பாளர்கள் போட்டி..!

    coimbatore

    காங்கிரஸ் வேட்பாளருக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்கக் கோரிய செந்தில் பாலாஜி, வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும், கோவைக்கு அவர் வரும்போது மிகச்சிறப்பாகப் பணியாற்றிய முகவர்களை அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), எஸ்.டி.பி.ஐ (SDPI) உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், இளைஞர் மற்றும் மகளிர் அணித் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

    சென்னையில் காவல் ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள சூழலில், கோவையில் தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் இந்த 'தங்க நாணயம்' அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், களப்பணியைத் தீவிரப்படுத்தவும் இதுபோன்ற அறிவிப்புகள் ஆளுங்கட்சித் தரப்பில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    கோவை வடக்கு மாவட்டத் துடியலூர் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வரவேற்றுப் பேச, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன், மூலனூர் கார்த்தி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முடிவில் வட்டக் கழகச் செயலாளர் தமிழ்நிதி நன்றி கூறினார்.

    இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    மேலும் படிங்க
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share