• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை.. 57 சவரன் நகைகள் மாயம்.. கொள்ளையர்களுக்கு போலீசார் வலை..!

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Author By Pandian Tue, 18 Mar 2025 13:34:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trichy-theft-issue

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். (வயது 55). இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வெளியூருக்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மனைவி முத்துச்செல்வி (வயது 50) வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    Theft

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள ராயர் தோப்பு பகுதியில் குடியிருப்பவர் செல்வகுமார் (வயது 58). வேளாண்மைத்துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கும்பகோணம் கோவிலுக்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிக் சென்றது தெரியவந்தது.

    இதையும் படிங்க: மருமகளின் கள்ளக்காதலை கண்டித்த மாமனார்.. கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலன்.. மரணத்தில் விலகிய மர்மம்..!

    Theft

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த அமிர்தா நகரை சேர்ந்த கார்த்திகைவேல் (வயது 36), ஆனந்த் (வயது 40) ஆகிய இருவரும் தாங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர் என தனித்தனியாக புகார் அளித்தனர்.

    Theft

    காவல் நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த திருட்டு புகாரினால் அதிர்ச்சியடைந்த போலீசார் திக்குமுக்காடினர். இருப்பினும் கொள்ளை மற்றும் திருட்டு முயற்சி நடந்த வீடுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒரு வீட்டின்‌ உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நகைகளை பறிகொடுத்த உரிமையாளர் மனவேதனையில் நடந்ததை கூறினார். அப்போது உங்கள் இஷ்டத்திற்கு நகைகளை சொல்லக்கூடாது. அப்படியென்றால் திருட்டுப்போன அனைத்து நகைகளுக்கும் பில் கொடுத்தால்தான் வழக்குப்பதிவு செய்ய முடியும்.

    Theft

    அதுவும் இதுபோன்று ஆயிரம் வழக்குகள் உள்ளது. கண்டுபிடிக்கும் போதுதான் நகையை தர முடியும் போலீசார் என வசைப்பாடியுள்ளனர். பின்னர் இந்த ஒட்டுமொத்த கொள்ளை சம்பவம், திருட்டு முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளுக்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: வகுப்பறையில் செல்போன் பயன்படுத்திய மாணவன்.. பேராசிரியர் கண்டித்ததால் விபரீதம்.. தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை..!

    மேலும் படிங்க
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா
    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்..

    சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share