• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    ஈரான் இஸ்ரேல் இருநாடுகளுக்குமே போர் என்பது மிகவும் வலிமிகுந்த விஷயம்தான் . ஆனால், இந்த போரில் ஈரான் வெற்றி பெறப்போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 17 Jun 2025 13:06:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump hits out at french president over iran israel ceasefire claim

    கனடாவிலுள்ள கனானாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு 15 ம்தேதி துவங்கியது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகளின் பிரதமர்கள் மாநாட்டின் இடையே குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது, மாநாட்டில் இருந்து பாதியிலேயே கிளம்ப வேண்டிய  சூழலில் இருக்கிறேன் என மற்ற தலைவர்களிடம் டிரம்ப் கூறினார். அதைக்கேட்டு மற்ற தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

    வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம் நடக்கிறது. அதற்காக ஒரு நாள் முன்னதாகவே மாநாட்டில் இருந்து வெளியேறுகிறேன். ஆனால், உங்களுடன் இரவு உணவை முடித்து விட்டு வாஷிங்டன் கிளம்புவேன் என டிரம்ப் விளக்கமாக கூறினார்.

    அமெரிக்கா

    ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் இன்று 5வது நாளை எட்டியிருக்கிறது. ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமானதால், அதுபற்றி தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்த டிரம்ப் மாநாட்டில் இருந்து பாதியிலேயே திரும்புவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர். இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை. ஈரான், அமெரிக்க நிலைகளை தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    இதையும் படிங்க: இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    ஆனாலும்கூட டெல்அவிவ் நகரில் ஈரான் நடத்திய தாக்குதலில் அங்குள்ள அமெரிக்க தூதரகம் சேதத்தை சந்தித்தது.  இதனால் தூதரகத்தை மூட வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க தயாராகி விட்டது. அதற்காகத்தான் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசிக்க 
    டிரம்ப் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பினார் என கூறப்படுகிறது.

    அமெரிக்கா

    ஈரான்– இஸ்ரேல் போர் தீவிரமாவது, தூதரகம் அருகே நடந்த தாக்குதல் போன்ற செய்திகளால்  அப்செட் ஆன டிரம்ப், ஜி 7 மாநாடு நடந்து கொண்டிருந்தபோதே ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். தெஹ்ரான்நகரில் இருந்து ஈரானிய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதுதான் அது. நான் கையெழுத்திடச் சொன்ன 
    அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

    அப்படி செய்யாதது அவமானம். மனித உயிர்களை ஈரான் வீணடிக்கிறது. எளிமையாகச் சொல்வதானால், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது. அதை நான் மீண்டும் மீண்டும் உறுதியாக சொன்னேன்! இப்படிப்பட்ட சூழலில் அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும் என டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார். 

    அமெரிக்கா

    ஜி 7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறும் முன் டிரம்ப் கூறுகையில், ஈரான் இஸ்ரேல் இருநாடுகளுக்குமே போர் என்பது மிகவும் வலிமிகுந்த விஷயம்தான் . ஆனால், இந்த போரில் ஈரான் வெற்றி பெறப்போவதில்லை என்றார். அணு ஆயுத தடை ஒப்பந்தம் பற்றி ஈரான் பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும்; இட்ஸ் டூ லேட் என சொல்வதற்கு முன் ஈரான் பேச்சுக்கு வர வேண்டும் என டிரம்ப் எச்சரித்து விட்டு கனடாவை விட்டு கிளம்பினார்.

    இதையும் படிங்க: ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    மேலும் படிங்க
    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    சினிமா
    ஏன் பதறுர. ? ஊழல்-னு  சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    ஏன் பதறுர. ? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    இந்தியா
    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    தமிழ்நாடு
     ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share