• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    கட்சி விதிகளுக்கு முரணாக செயல் பட்டதால் சசிகலாவை நேரில் சந்தித்த மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Feb 2026 21:50:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran Sacks AMMK Functionary: Action Taken for Meeting VK Sasikala

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முக்கிய நிர்வாகியும், மாணவியர் அணிச் செயலாளருமான வழக்கறிஞர் பி. ஜீவிதா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நடவடிக்கையை உறுதி செய்துள்ளார்.

    அமமுக-வில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், அதிமுக-வை ஒருங்கிணைப்பேன் எனக் கூறி வரும் சசிகலாவை, ஜீவிதா நாச்சியார் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் சசிகலா - தினகரன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமமுக

    ஜீவிதா நாச்சியாரின் இந்தச் செயல், கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணானது என்றும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞரான ஜீவிதா நாச்சியார், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஐடி விங் மகளிர் பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் மாணவியர் அணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அதிமுகவில் இணையவே விருப்பம்..!! டிடிவி நினைத்தால் அது நடக்கும்..!! ஓபிஎஸ் ஓபன் டாக்..!!

    சமீபகாலமாக சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா நினைவு நாள் அன்று மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்த தினகரன், சசிகலா வருவதைக் கண்டதும் அவசர அவசரமாகப் பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பியது சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகளைத் தினகரன் நீக்கி வருவது, அதிமுக கூட்டணியில் அவர் தனது பிடியை வலுப்படுத்துவதையேக் காட்டுகிறது.

    இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    லட்சுமி நாராயணா யோகம்: இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்...!

    ஜோதிடம்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING அடிச்சது செம்ம ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...! 

    தமிழ்நாடு
    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    ராகுல் காந்தியைத் தவிர வேற எந்த... மாணிக்கம் தாகூரை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி....! 

    அரசியல்
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share