• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவுக்கு ஷாக்… விஜய் கட்சிக்கு வருகிறாரா..? 'பிசிறு' தட்டாமல் உண்மையை விளக்கிய காளியம்மாள்..!

    ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோருடன் காளியம்மாளும் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
    Author By Thiraviaraj Fri, 31 Jan 2025 15:34:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK is shocked... Is Vijay joining the party? Kaliammal explained the truth

    தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாதமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் முன்னிலையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல், தவெகவுக்கு சாதகம், பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    Kaliammal

    அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமாருக்கும், ராஜ் சத்யனுடன் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஐ.டி.விங்கில் இருந்த கோவை சத்யன் சமீபத்தில் ஐ.டி விங்கில் இருந்து சிறிது காலம் விலகியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ராஜ் சத்யனுடன் நடந்த மோதல் நீடித்தது. எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான நிர்மல்குமாருக்கு கட்சியில் சரியான மதிப்பு கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அவரை கட்டம் கட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகியது அதிமுக-வுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ, இதை முன்கூட்டியே எதிர்பார்த்தே அவரை ஒதுக்கி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: திருமாவே இன்னம் தெளியல... அதுக்குள்ள எடப்பாடிக்கு இப்படியொரு ஷாக்கா? - விஜய் கொடுக்கப் போகும் ட்விஸ்ட்! 

    Kaliammal

    ஒருவழியாக விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த  நிர்மல் குமார் தமிழக பாஜகவில் ஐடி பிரிவு தலைவராக இருந்த அவருக்கு தவெகவில் அதே அதே பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டு பாஜக ஐடி பிரிவில் இருந்த நிர்மல் குமாருக்கும், அண்ணாமலைக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விலகி அதிமுக-வில் இணைந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான காளியம்மாளும் இன்றைய தினம் விஜயை சந்தித்து தவெகவில் இணைத்துக் கொள்வார் என்ற தகவல் வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் காளியம்மாள். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனிப்பை பெற்று வந்தார். இந்த நிலையில் காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    Kaliammal

    இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோருடன் காளியம்மாளும் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் தவெகவில் இணைவது குறித்து வெளியான செய்திகளுக்கு காளியம்மாள் மறுப்பு தெரிவித்து உள்ளார்.''எந்த அனுமானத்தின் அடிப்படையில் அவை கூறப்படுகிறது? தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். ஏதாவது தகவல் இருந்தால் கூறுகிறேன்'' எனக் கூறி காளியம்மாள் தவெகவில் இணைவதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share