• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குட்காவுடன் கையும் களவுமாக சிக்கிய தவெக நிர்வாகி... போலீஸ் செய்த காரியத்தால் பொதுமக்கள் செம்ம ஷாக்...!

    தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதன் ஒரு காரணத்திற்காகவே காவல் நிலைய பிணையில் விடுவித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 09:19:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Member arrested with gutka

    பவானியில் குட்கா உடன் கையும் களவுமாக பிடிபட்ட தவெக நிர்வாகியை காவல் நிலைய பினையில் விடுவித்த போலீசார்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டன் கணக்கில் குட்கா கடத்திய வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சாதாரணமாக 1½ kg குட்கா வைத்திருந்தாலே கைது செய்து சிறையில் அடைக்கும் போலீசார் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதன் ஒரு காரணத்திற்காகவே காவல் நிலைய பிணையில் விடுவித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று முன்தினம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கார்களில் பதுக்கி விற்பனைக்கு  வைத்திருந்ததாக பவானி, டானா சாவடி சந்து பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக பவானி நகர செயற்குழு உறுப்பினர் அருண் (40), மற்றும் விஐபி நகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (46) ஆகிய இருவரை கைது செய்த பவானி போலீசார் அவர்களிடமிருந்து எட்டு கிலோ குட்கா பொருட்கள், மூன்று கார்கள், ரொக்கம் 25 ஆயிரம் பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: ”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

    தொடர்ந்து இருவரையும் இரவோடு இரவாக காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.  இந்த நிலையில் இருவரும் பெரும் குட்கா வியாபாரிகளாக இருந்து வருகின்றனர்.  இருவர் மீதும் ஏற்கனவே குட்கா வழக்குகள் உள்ளது.

    குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பவானி நகர செயற்குழு உறுப்பினராக உள்ள அருண் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒன்றை டன் குட்கா கடத்தி வந்து கைது செய்யப்பட்டார். குறிப்பாக இவர் குடோன் அமைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா விற்பனை செய்ததன் காரணமாக குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

    ரத்தினகுமாரும் தமிழக வெற்றி கழகத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் மீதும் ஏற்கனவே குட்கா விற்பனை தொடர்பாக பவானி காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு  முன்பு பெருந்துறையில் 110 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது, அதில் கைது செய்யப்பட்ட நபர்  அருணிடம் இருந்து குட்காவை வாங்கி வந்ததாக தெரிவித்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வெறும் ஒன்ற கிலோ குட்கா வைத்திருந்தாலே கைது செய்து சிறைக்கு அனுப்பும் போலீசார்.

    டன் கணக்கில் குட்கா கடத்தி குடோன் அமைத்து விற்பனை செய்தவர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட நபர், தற்போது குட்காவுடன் பிடிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்ற ஒரே காரணத்திற்காக போலீசார் அருண் மற்றும் அவர் உடன் கைது செய்யப்பட்ட ரத்தினகுமார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.

    அருண் மற்றும் ரத்தினகுமாரிடமிருந்து மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் வெறும் எட்டு கிலோ குட்கா மட்டும்தான் இருந்ததா என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    மேலும் படிங்க
    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!

    குற்றம்
    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்

    அரசியல்
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    ‘உங்க விஜய் நா வரேன்’ இந்தியா - பாக்., எல்லையில் திடீரென ஒலித்த தவெக பாடல்! வைரலாகும் வீடியோ

    இந்தியா
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share