• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீட்டிற்குள் தவெக ஆதரவாளர் செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சென்னை... தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    சென்னையில் வீட்டு மாடியில் கஞ்சா செடிவளர்த்த தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
    Author By Amaravathi Sat, 16 May 2026 09:34:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-supporter-growing-ganja-at-home

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய் மே 10 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரங்களுக்குள் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடாக மாற்றும் நோக்கில் 65 போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுகளை அமைக்கும் உத்தரவு ஆகும். அதன்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையம் மற்றும் 9 மாநகரக் காவல் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுகள் உருவாக்குவதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

    மற்றொருபுறம் 717 டாஸ்மாக் கடைகளையும் மூட விஜய் உத்தரவிட்டுள்ளது தமிழக மக்களிடையே ஆதரவை பெற்று வருகிறது. இப்படி தமிழகத்தை போதையில்லா மாநிலமாக்க தவெக முயன்று வரும் அதே சமயத்தில் சென்னையில் வீட்டு மாடியிலேயே தவெக ஆதரவாளர் ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் பால்கனியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். கஞ்சா செடியை யாரும் பார்க்காத வகையில் துணி போட்டு மூடி வைத்திருந்தாலும், அதன் வாசனை அக்கம் பக்கத்தினருக்கு காட்டிக்கொடுத்துள்ளது. கஞ்சா செடியின் பூக்கள் வழக்கமான பூக்களைப் போல் அல்லாமல் அழுகிய முட்டைகோஸ் போல் நாற்றம் வீசக்கூடியது எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, விரைந்து வந்த காவல்துறையினர் எட்வின் ராஜ் பிரண்டோ வீட்டை தீவிரமாக சோதனையிட்டனர். அங்கு கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதைக் கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்ததோடு, தவெக ஆதரவாளரையும் கைது செய்தனர். போதையை ஒழிப்பேன் என வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த தவெக ஆதரவாளரே இப்படி கஞ்சா சாகுபடியில் ஈடுபடலாமா? என சோசியல் மீடியாக்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 
     
    இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    மேலும் படிங்க
    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    உரிமைக்காக போராடும் இளைஞர்கள்.. தேசவிரோதிகள் என முத்திரை குத்தக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்!!

    இந்தியா
    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    தமிழ்நாடு
    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    CBSE மதிப்பீட்டு சர்ச்சை: மாணவர் தரவுகளை சொந்த சர்வருக்கு மாற்றிய வாரியம்..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    ராமநாதபுரத்தில் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தில் துடிதுடித்து பறிபோன 3 உயிர்கள்...!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. உண்மையான தொண்டர்கள் இபிஎஸ் பின்னால்..!! த.பொன்னையன் கருத்து..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share