• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய்..! யாருடன் கூட்டணி? பரபரப்பு அரசியல் களம்…!

    மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் தொடங்கிய நிலையில் விஜய் பங்கேற்று உள்ளார்.
    Author By Nila Sun, 25 Jan 2026 10:29:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay meeting

    2009-இல் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம், முதலில் சமூக சேவை மையமாக செயல்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியின் அமைப்பு வலிமையைப் பெற்றது. ஆனால் உண்மையான தேர்தல் சோதனை 2021 உள்ளூர் உடனடி தேர்தல்களில் வந்தது. சுயேட்சையாக 169 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்றது.

    இது விஜயின் ரசிகர்களின் வாக்குச் சக்தியை நிரூபித்தது மட்டுமின்றி, த.வெ.க-வின் எதிர்காலத் தேர்தல் உத்திகளுக்கு அடித்தளமிட்டது. இந்த வெற்றி, கிராமப்புற மற்றும் இளைஞர் வாக்காளர்களிடம் விஜயின் ஈர்க்கத்தை வெளிப்படுத்தியது, அது தற்போது த.வெ.க-வின் தேர்தல் இயந்திரத்தின் முதன்மை ஆகாரமாக உருவெடுத்துள்ளது.

    2026

    2024 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட த.வெ.க, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், ஆதரவும் அளிக்காமல் இருக்கும் என விஜய் தெளிவாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னோட்டமாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் தீவிரமாக களமாடி வருகிறது. ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சுற்றுப்பயணங்கள் என அரசியல் களம் கண்டு வருகிறது தமிழக வெற்றிக்கழகம்.

    இதையும் படிங்க: அதிகார திமிரா? தோல்வி பயமா?.. நாங்கள் விதை..! TVK அருண்ராஜ் காட்டம்..!

     இதனிடையே, மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். டிசம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு அரசியல் நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று உள்ள நிலையில், தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விசில் சத்தம் காது கிழியுது..! இடையூறு செய்யும் தவெக-வினர்... பொதுமக்கள் குமுறல்..!

    மேலும் படிங்க
    பாஜகவை எதிர்க்காத தவெக..!! பாதுகாப்பில்லா தமிழகம்..! கனிமொழி குற்றச்சாட்டு.!!

    பாஜகவை எதிர்க்காத தவெக..!! பாதுகாப்பில்லா தமிழகம்..! கனிமொழி குற்றச்சாட்டு.!!

    தமிழ்நாடு
    "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!

    "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!

    சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!

    குற்றம்
    முதலமைச்சர், அவரது தாயார் குறித்து அநாகரிக பேச்சு..! சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்..!!

    முதலமைச்சர், அவரது தாயார் குறித்து அநாகரிக பேச்சு..! சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    தந்தை-மகன் என இரட்டை பரிமாணத்தில் மிரட்டும் விஷால்..!! ஆக்ஷன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து.. மகுடம் படம் விமர்சனம் இதோ..!

    தந்தை-மகன் என இரட்டை பரிமாணத்தில் மிரட்டும் விஷால்..!! ஆக்ஷன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து.. மகுடம் படம் விமர்சனம் இதோ..!

    சினிமா
    "அமுதன்... தனுஷ்"..! தொடரும் கொலைகள்..! வாயை மூடி கிடப்பது வெட்கக்கேடு..! வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

    "அமுதன்... தனுஷ்"..! தொடரும் கொலைகள்..! வாயை மூடி கிடப்பது வெட்கக்கேடு..! வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாஜகவை எதிர்க்காத தவெக..!! பாதுகாப்பில்லா தமிழகம்..! கனிமொழி குற்றச்சாட்டு.!!

    பாஜகவை எதிர்க்காத தவெக..!! பாதுகாப்பில்லா தமிழகம்..! கனிமொழி குற்றச்சாட்டு.!!

    தமிழ்நாடு

    "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!

    சென்னையில் +2 மாணவன் அடித்துக் கொல்லப்பட்டதில் அதிரடி திருப்பம்... சக மாணவர்கள் 4 பேர் கைது...!

    குற்றம்
    முதலமைச்சர், அவரது தாயார் குறித்து அநாகரிக பேச்சு..! சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்..!!

    முதலமைச்சர், அவரது தாயார் குறித்து அநாகரிக பேச்சு..! சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு

    "அமுதன்... தனுஷ்"..! தொடரும் கொலைகள்..! வாயை மூடி கிடப்பது வெட்கக்கேடு..! வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..! முதல்முறை எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் + உதவியாளர்..!!

    தமிழக சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..! முதல்முறை எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் + உதவியாளர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share