• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தந்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ராஜேஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
    Author By Nila Thu, 07 May 2026 13:12:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay rajesh

    தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்கவே தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ளதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விளக்கம் அளித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது என்று கூறினார்.

    தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும் என்றும் இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்., கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்தார். 

    Congress MLA

    ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

    பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புவதாக தெரிவித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!! சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு விஜய் தேவை.. திரைத்துறைக்கு நீங்க தேவை..!! நடிக்க வாங்க அஜித்குமார்..ப்ளீஸ் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்..!

    அரசியலுக்கு விஜய் தேவை.. திரைத்துறைக்கு நீங்க தேவை..!! நடிக்க வாங்க அஜித்குமார்..ப்ளீஸ் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்..!

    சினிமா
    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    தமிழ்நாடு
    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தல்..! அரசியலில் பரபரப்பு... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    LAST BENCH - ஆ..? இப்படிலாம் பேசிட்டு ஸ்கூலுக்குள்ள போகாதீங்க..! அமைச்சர் கீர்த்தனாவை பந்தாடிய அன்பில் மகேஷ்..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    தமிழ்நாடு
    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    வசமா சிக்கியாச்சு… ரூ.50 கோடி தரேன்..! குதிரை பேரத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட TVK எம்எல்ஏ..!!

    தமிழ்நாடு
    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    ரம், விஸ்கி, வோட்கா பிளேவரில் ஐஸ்கிரீமா? சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்!  செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

    பிரதமர் மோடியை விமர்சித்த பாக்., அமைச்சர்! செஷல்சின் உயரிய விருது!! வலுக்கும் கண்டனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share