• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
    Author By Nila Tue, 04 Aug 2026 09:26:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin annamalai

    தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் இருப்பதாக குற்றம் சாட்டினார். நிர்வாகத் திறனற்ற அரசாக தமிழக வெற்றி கழக அரசு இருப்பதாக தெரிவித்தார். குருவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது என்றும் இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதல்வர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை என்ற குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், மகாராஷ்டிராவில் தமிழக விவசாயிகள் துரத்தியடிக்கப்பட்ட பின் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா செல்வதாக நாடக ஒன்றை முதல்வர் விஜய் ஆடியதாகவும் அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப் போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என்ற முதலமைச்சர் கூறினோம் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் WE THE LEADERS அமைப்பு..! 80 மரக்கன்றுகளை நடும் அண்ணாமலை..!

    Annamalai

    முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து ஒரு நடிகையின் பெயரை கூறியுள்ளார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடியே எங்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் அங்கு தண்ணீர் வர வேண்டும் என்ற வார்த்தையை கூறினார்.

    தனிப்பட்ட வாழ்க்கை, ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் என உதயநிதியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது., பிறகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்… என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    மேலும் படிங்க
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு
    சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்த போலீஸ் தர்மராஜ் உயிரிழப்பு! ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்த போலீஸ் தர்மராஜ் உயிரிழப்பு! ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share