• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக பங்கேற்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
    Author By Pandian Sun, 02 Aug 2026 11:10:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-we-the-leaders-kanyakumari-beach-cleanup-drive

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை நேரடியாக பங்கேற்று கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

    தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி சமூக விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் முழுவதும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு நடத்திய நிலையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது. அண்ணாமலை குப்பைகளை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபட்டதுடன், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.

    இதையும் படிங்க: 50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    Annamalai

    இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையை நேரில் காண ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர். பலர் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதி உற்சாகமான சூழலாக மாறியது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இந்த மாத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக உவரி மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரைகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஏரிகள், கால்வாய்கள் சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் இந்த மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    உலகம்
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share