• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கனமழையில் கணநேரத்தில் நடந்த சோகம்! வீடு இடிந்து 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

    உத்தரபிரதேசத்தில் மழையில் வீடு இடிந்து விழுந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 06 Aug 2026 14:40:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    uttar-pradesh-house-collapse-heavy-rain-six-family-members-dead-2026

    உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழையால் நூறு ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில், இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

    பிரதாப்கர் மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது, பழமையான வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் ஒரே அறையில் குடும்பத்தினர் ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர்.

    நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டபோது, ஆறு பேர் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    இதையும் படிங்க: 8 மாத கர்ப்பிணி மனைவியை வெட்டிக்கொன்று நாடகமாடிய குழந்தையின் சாட்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

    breakingnews

    உயிரிழந்தவர்கள் பிரமோத் ஸ்ரீவஸ்தவா (60), அவரது மனைவி ரீட்டா (55), அவர்களது மகன் நிதின் (25), மூத்த மகன் அமனின் மனைவி மாதுரி (24), மேலும் அமனின் இரண்டு மகன்களான 2 வயது மாதவ் மற்றும் 10 மாதக் குழந்தை அத்விக் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதாப்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக கூறிய அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்த நபர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆற்றில் குளித்த சிறுவனை இழுத்துச் சென்ற முதலை! உறவினர் கண் முன்னே நடந்த சோகம்...

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share