• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    6 மணிக்கே நடையை கட்டிய விஜய்! அப்படி என்னதான் ஆச்சு? திருப்பூர், சென்னை பிரசாரம் பாதியில் முடிய காரணம்?

    கிட்டத்தட்ட 10 முறை விஜய் பிரசாரம் முழுவதுமாகவோ அல்லது பாதியிலோ ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
    Author By Pandian Thu, 16 Apr 2026 11:50:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Cancels Chennai Roadshow at 6 PM Despite Permission: TVK Leader's Campaign Drama Continues Ahead of TN Polls

    தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரசாரம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் சமீப காலமாக அவரது பிரசார நிகழ்ச்சிகள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதும் பேசுபொருளாகி வருகிறது.

    இதுவரை கிட்டத்தட்ட 10 முறை விஜய்யின் பிரசாரம் முழுவதுமாகவோ அல்லது பாதியிலோ ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சமயங்களில் போலீசார் அனுமதி மறுப்பதாலும், தேர்தல் ஆணையம் தடை விதிப்பதாலும், வேறு சில சமயங்களில் விஜயே தானாக ரத்து செய்வதாலும் இந்த நிலை ஏற்படுகிறது.

    நேற்று முன்தினம் திருப்பூரில் தாமதம் காரணமாக அனுமதி பெற்ற 6 கிலோமீட்டர் ரோட்ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. போலீசார் எச்சரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    இந்நிலையில் நேற்று சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. டி.நகர், ஆயிரம் விளக்கு, எக்மோர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோட்ஷோ செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 8 மணி வரை அனுமதி இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு பிரசாரத்தை திடீரென ரத்து செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    thalapathyvijay

    இதனால் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த தவெக தொண்டர்களும் ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். புரசைவாக்கம் பகுதியில் அவரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் மக்களுக்கு பாதுகாப்பாக கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.

    தவெக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சென்னை டி.நகர் வேட்பாளர் ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளர் பிரபாகரன், எக்மோர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோரை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய இருந்தார். மூன்று புள்ளிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் புரசைவாக்கம் கடைசி இடம். அங்கு செல்லும் போது நேரம் 6:10 மணிக்கு மேல் ஆனதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

    மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு இரவு நேர பிரசாரத்தை விஜய் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரவில் அவர் ஒரு முறை கூட பிரசாரம் செய்யவில்லை. இதுவும் பிரசாரம் ரத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

    ரூட் மாற்றம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயமும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. விஜய்யின் பிரசார ரத்துகள் தொடர்பாக அரசியல் களத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    குழந்தையே வேண்டாம் என்றேன்.. ஆனால் இன்று என் வாழ்க்கையே மாறிடிச்சி - நடிகை பத்ரலேகா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

    தமிழ்நாடு
    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தகாத உறவு..! கள்ளக்காதலன் வெறியாட்டம்..! கை துண்டான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share