• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    சென்னை தலைமைச் செயலகத்தை முதல்வர் விஜய் பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்தார்.
    Author By Nila Fri, 22 May 2026 16:07:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay cm

    தமிழ்நாடு தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய் மதிய நேரத்தில் தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு ஏற்கெனவே காத்திருந்த உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர், அவர் பேட்டரி காரில் ஏறி, தலைமைச் செயலக வளாகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்வையிட்டார்.

    அரசின் முக்கியத் துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை ஒவ்வொன்றாக நெருங்கிப் பார்த்த அவர், சில இடங்களில் காரை நிறுத்தி, கட்டிடங்களின் நிலை, பராமரிப்பு மற்றும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். தலைமைச் செயலக வளாகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பின்னர், முதலமைச்சர் விஜய் அங்குள்ள பழமையான தேவாலயத்திற்கும் சென்றார்.

    Cm vijay

    முதலமைச்சர் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்த தலைமைச் செயலக ஊழியர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடினர். விஜயை காண வேண்டும் என்பதற்காக அவர்கள் அங்கு குவிந்தனர். முதலமைச்சர் பேட்டரி காரில் செல்லும் போதெல்லாம் மக்கள் அவரை நெருங்க முயன்றனர்.

    இதையும் படிங்க: அதிகாரத்தில் பங்கு... "சொன்னதை செய்தார் விஜய்"..! தவெக பெருமிதம்..!

    பலர் தங்கள் செல்போன்களை உயர்த்திப் படம் எடுத்து, வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர். தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த பாதுகாப்புப் படை வளாகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மக்களின் உற்சாகத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவ்வப்போது கையசைத்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    மேலும் படிங்க
    வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்!! கொதித்தெழுந்த அருண்ராஜ்! காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!

    வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்!! கொதித்தெழுந்த அருண்ராஜ்! காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!

    அரசியல்
    இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடிக்கட்டிடம்!! இடிபாடுகளில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு! தொடரும் மீட்புப்பணி!

    இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடிக்கட்டிடம்!! இடிபாடுகளில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு! தொடரும் மீட்புப்பணி!

    இந்தியா
    நெல்லை, தென்காசியை உலுக்கிய அரிவாள் வெட்டு சம்பவம்.! மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலிஸ்!

    நெல்லை, தென்காசியை உலுக்கிய அரிவாள் வெட்டு சம்பவம்.! மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலிஸ்!

    குற்றம்
    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    அரசியல்
    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    அரசியல்
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்!! கொதித்தெழுந்த அருண்ராஜ்! காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!

    வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்!! கொதித்தெழுந்த அருண்ராஜ்! காவி உடை அணிவித்ததற்கு வலுக்கும் கண்டனம்!

    அரசியல்
    இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடிக்கட்டிடம்!! இடிபாடுகளில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு! தொடரும் மீட்புப்பணி!

    இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடிக்கட்டிடம்!! இடிபாடுகளில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு! தொடரும் மீட்புப்பணி!

    இந்தியா
    நெல்லை, தென்காசியை உலுக்கிய அரிவாள் வெட்டு சம்பவம்.! மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலிஸ்!

    நெல்லை, தென்காசியை உலுக்கிய அரிவாள் வெட்டு சம்பவம்.! மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலிஸ்!

    குற்றம்
    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    அரசியல்
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு
    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் -  பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share