• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த விக்கெட்..? மனதை வெல்ல முடியாத தலைமை... தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தும் சி. விஜயபாஸ்கர்..!

    அதிமுக தலைமையில் இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Tue, 16 Jun 2026 14:23:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijayabaskar

    அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உள்கட்சி முரண்பாடுகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் செயல்பாட்டை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது கட்சிக்குள் புதிய விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

    உணர்வை மதிக்காத இடத்தில் உண்மை பயணம் சாத்தியமா? என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுள்ளார். தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்கள் மனதை எப்படி வெல்லும் என்று கேள்வி எழுப்பினார்.

    DMK

    அதிமுக தலைமையை விமர்சித்து 2வது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வார்த்தைகள் தெளிவாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை குறிவைத்து எழுதப்பட்டவை என அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

    இதையும் படிங்க: WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!

    இந்தப் பதிவின் பின்னணியில் அதிமுகவின் சமீபத்திய நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசுக்கு சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சில அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பூசலுக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் தகுதி நீக்க மனுக்கள் வாபஸ் பெறப்பட்டாலும், உள்கட்சி அதிருப்தி தொடர்கிறது. 

    பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து உரையாடிய நிலையில், விஜயபாஸ்கர் மட்டும் இதுவரை அவரை நேரில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து வரும் அவர், கட்சியில் தொடர்வது குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

    இதையும் படிங்க: “இன்னும் 3 மாசம் தான்...” - தவெக ஆட்சிக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்போகும் திமுக... முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

     கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share