• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி இல்லை குடும்பம் என் விசயரதாரணி தெரிவித்தார்.
    Author By Nila Sat, 13 Jun 2026 16:56:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijayadharani

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் தலைவருமான எஸ். விஜயதாரணி, பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்துக்கு நேரில் சென்று அக்கட்சியில் இணைந்து உள்ளார். சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. இது தமிழக அரசியலில் பெண் தலைவர்களின் இயக்கம் மற்றும் கட்சி மாற்றங்களின் தொடர்ச்சியான போக்கை பிரதிபலிக்கிறது. 

    விஜயதாரணி தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஒரு வெற்றிகரமான வழக்கறிஞருமான அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு தகுந்த அங்கீகாரம் இல்லை என்று குற்றம் சாட்டி 2024 பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தார். அப்போது டெல்லியில் பாஜக தலைமையின் முன்னிலையில் சேர்ந்த அவர், முதல் உட்கார்ந்த எம்எல்ஏவாக பாஜகவுக்கு ஒரு முக்கிய பலத்தை அளித்ததாகக் கருதப்பட்டது. 

    BJP

    ஆனால் பாஜகவில் அவரது பயணம் எதிர்பார்த்த அளவுக்கு சீராக இல்லை. கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாக அவர் பலமுறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தவெகவில் அவர் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடே திரும்பி பார்க்க கூடிய வகையில் போதை கலாசாரத்தை ஒழிப்பேன் என்றும், பெண்கள் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பேன் என்றும் முதல்வர் விஜய் சொன்ன இந்த காரணங்கள் போதாதா எங்களை தவெகவில் இணைத்துக் கொள்ள.? என்று கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: "அதிருப்தி"..! தவெகவில் ஐக்கியமாகும் விஜயதாரணி..! அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!!

    தமிழகத்தில் ஒற்றை கட்சியாக மாறப்போகிறது தவெக என்று தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சிக்கு வந்தது போன்று இல்லை என்றும் குடும்பத்திற்கு வந்தது போன்று தான் உள்ளது எனவும் பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதாரணி இவ்வாறு கூறினார். 

    இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு நாள்: தியாகிகளுக்குப் பிரதமர் மோடி மரியாதை!

    இந்தியா
    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அரசியல்
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்

    செய்திகள்

    "கையில் பச்சை குத்தினால் நேரில் சந்திக்கலாம்": ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அழைப்பு!

    தமிழ்நாடு
    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    அரசியல்
    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!

    அரசியல்
    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    பணிகள் முடிந்தும் பணம் வரவில்லை? தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்தவர்களுக்கு நெருக்கடி?

    அரசியல்

    "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" போதைப் பொருளுக்கு எதிராக களம் இறங்கும் முதல்வர் விஜய்! அதிரடி முடிவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share