• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
    Author By Pandian Tue, 17 Jun 2025 17:33:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    war-is-over-israel-announces-it-has-killed-irans-top-co

    ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் இன்று 5வது நாளை எட்டியிருக்கிறது. கடந்த வெள்ளி அதிகாலை ஈரானில் இஸ்ரேல் ராணுவம் ஆபரேஷன் ரைசிங் லயன் என்கிற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பு கூடங்கள், முக்கிய ராணுவம் மையங்கள், எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கியது.

    இதில், ஈரான் நாட்டின் 7 முக்கிய ராணுவ தளபதிகள், 9 அணு விஞ்ஞானிகளை ஒரே நாளில் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. தலைமை தளபதிகள் ஹுசைன் சலாமி, முகம்மது பகேரி, கோலம் அலி ரஷீத், தளபதிகள் ஆமிர் அலி ஹஜிசாதே, அலி ஷம்கானி, கோலம்ரசா மெஹ்ரபி, மெஹ்தி ரப்பானி ஆகிய 7 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் கோலம் அலி ரஷீத் ஈரான் ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்தார்.

    அமெரிக்கா

    ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படைத்தளபதி பொறுப்பையும் கோலம் அலி ரஷித் வகித்தார். இஸ்ரேல்  தாக்குதலில் கோலம் அலி ரஷித் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்காக போர் புரியப்போகும் அடுத்த தளபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. உயிர் தியாகம் செய்த ரஷீத்துக்கு பதிலாக அலி சட்மானியை போர்க்கால தளபதியாக நியமித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதையும் படிங்க: அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    ராணுவத்தில் அலி சட்மானியின் சிறப்பான சேவையை கருத்தில் கொண்டு அவருக்கு மேஜர் ஜெனரல் ஆக அலி கமேனி பதவி உயர்வு கொடுத்தார். ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படை தளபதி பொறுப்பையும் அளித்தார்.

    அமெரிக்கா

    13ம் தேதி அலி சட்மானியை போர்க்கால தளபதியாக அலி கமேனி நியமித்தார். ஆனால், 4வது நாளில் அவரது கதையையும் இஸ்ரேல் ராணுவம் முடித்தது.  தெஹ்ரானில் உள்ள ஈரான் ராணுவ தலைமையகத்தின் போர்ப்படை பிரிவு மீது இஸ்ரேல் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதில், போர்க்கால படைத் தளபதி அலி சட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. சொல்லி வைத்தது போல, 4 நாள் இடைவெளிக்குள் ஈரானின் 2 போர்க்கால படை தளபதிகளை இஸ்ரேல் போட்டுத் தள்ளியது ஈரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஈரானை ஒப்பிடும்போது, மிகவும் குட்டி நாடான இஸ்ரேலின் படை வலிமையை பறைசாற்றுவதாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா

    இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலி சட்மானி  ஈரானின் மிக முக்கிய ராணுவத் தளபதி மட்டுமல்ல, ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமான நம்பகமான ராணுவ அதிகாரியாகவும்  இருந்தார். ஈரானின் போர் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய போர் திட்டங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை அலி சட்மானிதான் எடுத்துவந்தார். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களுக்கு முக்கிய மூளையாக இருந்ததும் அலி சட்மானிதான் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    மேலும் படிங்க
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!  பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share