• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெலி பிராம்ட்டர் எடுத்துக்குங்க.. விவாதத்துக்கு வாங்க.. பிரதமர் மோடியை வறுத்தெடுத்த முதல்வர் மம்தா.!!

    நேரலை விவாதத்துக்கு டெலி பிராம்ட்டருடன் வாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 29 May 2025 21:29:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    West Bengal chief minister mamata invites pm modi for argument

    நேரலை விவாதத்துக்கு டெலி பிராம்ட்டருடன் வாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பேசுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மேற்கு வங்க மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்" என்று மோடி தெரிவித்திருந்தார்.

    BJP

    பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.  "நான் உங்களுக்கு (பிரதமர் மோடி) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம். எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்வதேச அளவில் தேசத்தின் நலன்களை பாதுகாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியல் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறது.

    எதிர்க்கட்சிகள் உலக அரங்கில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில், பிரதமர் மோடி இன்று பேசியிருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு  வருத்தமடையவும் செய்துள்ளது.
    பிரதமர் முன்னிலையில் அவருடைய அமைச்சர் ஒருவர், ஆபரேஷன் சிந்தூர் போல, ஆபரேஷன் பெங்கால் நடத்துவோம் என்று கூறியுள்ளார். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால், நாளையே தேர்தலை நடத்துங்கள். உங்களின் சவாலை ஏற்க நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயார். காலம் எப்போதும் ஒரு காரணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    BJP

    வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குழுவில் எங்களின் பிரதிநிதி அபிஷேக் பானர்ஜியும் ஓர் அங்கம். தினந்தோறும் அவர் பயங்கவாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசி வருகிறார். அதேநேரத்தில் மோடியோ பிரதமராக இல்லாமல், பாஜக தலைவராக உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் அரசை (மேற்கு வங்க அரசு) விமர்சனம் செய்கிறீர்கள்.  மேற்கு வங்க அரசை குற்றம் சாட்டுகிறீர்கள். எதிர்க்கட்சிகளைக் குறை கூற விரும்புகிறீர்கள். இந்த நேரத்தில் பாஜக, ஜூம்லா கட்சிகளைப் போல விஷயங்களை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்த மாதிரி பேசுவது சரி இல்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று மம்தா கடுமையாக சாடி உள்ளார்.

    இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!

    இதையும் படிங்க: விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க ரூ.8 லட்சம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!!

    மேலும் படிங்க
    தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

    தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

    தமிழ்நாடு
    இனி எப்பவுமே நாம தான்.. குஷியில் தங்கம் தென்னரசு.. உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..!

    இனி எப்பவுமே நாம தான்.. குஷியில் தங்கம் தென்னரசு.. உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..!

    அரசியல்
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

    தாய், பிஞ்சுக் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்றது அம்பலம்..!

    தமிழ்நாடு
    இனி எப்பவுமே நாம தான்.. குஷியில் தங்கம் தென்னரசு.. உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..!

    இனி எப்பவுமே நாம தான்.. குஷியில் தங்கம் தென்னரசு.. உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..!

    அரசியல்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share