• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க.. தண்டனைக்கான நேரம் வந்துருச்சு.. காமெனி மிரட்டலால் குலை நடுங்கும் அமெரிக்கா..!

    இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா, ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், “எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அவர் தண்டிக்கப்படுவார்” என காமெனி மிரட்டல் விடுத்துள்ளார்.
    Author By Pandian Mon, 23 Jun 2025 11:29:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    zionist-enemy-must-be-punished-irans-supreme-leader-aft

    மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை நேற்று எட்டியது. 'ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து இரு வாரங்களில் முடிவு செய்வேன்' என அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரண்டு நாட்களுக்குள்ளேயே தாக்குவது என முடிவு எடுத்துவிட்டார். ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை நேரடியாக நேற்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

    இதில் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல், விமான போக்குவரத்துக்கான தன் வான் பரப்பை மூடியது. இந்த தாக்குதலுக்காக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பதிலடி தரப்படும் என ஈரான் கூறியுள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க தளங்களும், இஸ்ரேல் நகரங்களையும் தாக்க போவதாக அறிவித்தது.

    அமெரிக்கா

    அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் நேற்று காலை வீசியது.

    இதையும் படிங்க: கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

    இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கு பலத்த காயமும் 15 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தைகள் டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவ மையத்தில் சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பிற பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்தன, இதனால் பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் அறிவுறுத்தலின் பேரில் பதுங்கு குழிகளுக்கு விரைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையில், அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்கி எச்சரித்தார்.  

    அமெரிக்கா

    "இஸ்ரேல் உடனான சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ராணுவம் தலையீடு குறித்து மதிப்பீடு செய்து வருவது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார். அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.

    ஆனால் ஈரானின் போர்டோ, இஸ்பஹான், நடான்ஸ் ஆகிய 3 அணு சக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியதால், மேற்கு ஆசிய பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கவலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    அமெரிக்கா

    இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தண்டனை தொடர்கிறது. எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்கு நேரம் வந்துவிட்டது. இப்போது அவர் தண்டிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கமேனிக்கு டார்கெட்..? தனக்கு பிறகு யார்..? 3 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்த ஈரான் தலைவர்..!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share