• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    Keerthy Suresh: குட்டை டவுசரில் ஹனிமூன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!

    நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த மாதம், தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட வைரலாகி வருகின்றன.
    Author By Cinema Bureau Sun, 05 Jan 2025 23:22:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-keerthy-suresh-honeymoon-photos

     

    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக அறியப்படும் கீர்த்தி சுரேஷ், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
    baby john movie

    இவருடைய தந்தை சுரேஷ் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதால், சிறு வயதிலேயே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.
    baby john movie

    இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் கூடிய அழகு! ரம்யா பாண்டியன் பகிர்ந்த ஹனி மூன் போட்டோஸ்!

    படித்து முடித்ததும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் பெற்றோர் சம்பந்தத்துடன் 'கீதாஞ்சலி' என்கிற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தமிழில் 2015 ஆம் ஆண்டு 'இது என்ன மாயம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
    baby john movie

    இயக்குனர் எ.எல். விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படத்தின் தோல்வியால் ராசி இல்லாத நடிகை எனபெயர் கிடைத்தது. இந்த தகவலை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார்.
    baby john movie

    இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான 'ரஜினி முருகன் 'சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  இதன் பின்னர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த தொடரி தோல்வியை சந்தித்தது.
    baby john movie

    இந்த படத்தின் தோல்வியில் இருந்து இவர் மீண்டு வர உதவியது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ திரைப்படம் தான். மேலும் விஜய்க்கு ஜோடியாக பைரவா, பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார்.
    baby john movie

    பெரிய ஹீரோக்கள் படங்களையும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் உருவான 'மகாநடி' திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.
    baby john movie

    மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படம், மொழி தாண்டி பாலிவுட் ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டது.  அடுத்தடுத்து சில தோல்வி படங்களை சந்தித்தாலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்கவே கீர்த்தி சுரேஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
    baby john movie

    அந்த வகையில் இவர் கதையின் நாயகியை மையப்படுத்தி நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா, குட் சகி, ரகு தாத்தா, போன்ற படங்கள் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு பேசப்பட்டாலும்... வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
    baby john movie

    32 வயதை எட்டியவுடன் சைலன்டாக தன்னுடைய காதலருடன் திருமணத்திற்கு தயாரான கீர்த்தி சுரேஷ் ,இந்த தகவலை திருமணத்தின் நெருக்கத்தின் போது தான் வெளியிட்டார். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தன்னுடைய காதல் குறித்தும், காதலர் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    baby john movie

    மேலும் இவருடைய திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், இதில் மாளவிகா மோகனன் தளபதி விஜய், திரிஷா, அட்லி, போன்ற ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். 
    baby john movie

    மேலும் திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் படத்தின் பிரமோஷனில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த கீர்த்திக்கு, இந்த படம் தோல்வி அடைந்தாலும் அதில் இருந்து வெளியேறி தற்போது ஹனிமூன் சென்றுள்ளார்.
    baby john movie

    அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
    baby john movie

    இதையும் படிங்க: கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கிக் ஏற்றும் ஹன்சிகா!

    மேலும் படிங்க
    வியட்நாமில் செம ரொமான்ஸ் சீன்..!! கணவரோடு மைனா நந்தினி செய்யும் அற்றாசிட்டி போட்டோஸ் வைரல்..!

    வியட்நாமில் செம ரொமான்ஸ் சீன்..!! கணவரோடு மைனா நந்தினி செய்யும் அற்றாசிட்டி போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    நீல நிற டாப்.. டெனிம் ஷார்ட்ஸ்.. அழகில் ஆண்ட்ரியா..!! இணையத்தை கலக்கும் கிளாமர் போட்டோஸ்..!

    நீல நிற டாப்.. டெனிம் ஷார்ட்ஸ்.. அழகில் ஆண்ட்ரியா..!! இணையத்தை கலக்கும் கிளாமர் போட்டோஸ்..!

    சினிமா
    CM விஜய்க்கு ஆதரவாக பேசி.. நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பிரபலங்கள்..!! மகேந்திரனை தொடர்ந்து சிக்கிய ஸ்ரீமன்..!

    CM விஜய்க்கு ஆதரவாக பேசி.. நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பிரபலங்கள்..!! மகேந்திரனை தொடர்ந்து சிக்கிய ஸ்ரீமன்..!

    சினிமா
    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பாராட்டு மழை..!! கலக்கலான மாடர்ன் ட்ரெஸில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா..!

    இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பாராட்டு மழை..!! கலக்கலான மாடர்ன் ட்ரெஸில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா..!

    சினிமா
    எப்போதுமே கவர்ச்சியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணனா இது..!! 15 ஆண்டு பழைய பட்டு புடவையில் எடுத்த போட்டோஸ் வைரல்..!

    எப்போதுமே கவர்ச்சியாக இருந்த நடிகை ஷிவானி நாராயணனா இது..!! 15 ஆண்டு பழைய பட்டு புடவையில் எடுத்த போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    நடிகை அஞ்சலியின் மாடல் போட்டோஸ்..!! விதவிதமான போஸ்களில் வெளியான லுக் லைக் கிளிக்ஸ்..!

    நடிகை அஞ்சலியின் மாடல் போட்டோஸ்..!! விதவிதமான போஸ்களில் வெளியான லுக் லைக் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    நான் போற்றும் உலகத்தலைவர்! பிரதமர் மோடிக்கு ஐஸ் வைக்கும் அதிபர் ட்ரம்ப்!  சீனாவுடனும் நெருக்கம்!

    நான் போற்றும் உலகத்தலைவர்! பிரதமர் மோடிக்கு ஐஸ் வைக்கும் அதிபர் ட்ரம்ப்! சீனாவுடனும் நெருக்கம்!

    உலகம்
    நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்!  தூக்கி எறியப்பட்ட பயணிகள்! உலுக்கும் விபத்து!

    நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்! தூக்கி எறியப்பட்ட பயணிகள்! உலுக்கும் விபத்து!

    உலகம்
    சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    தமிழ்நாடு
    எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

    எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!

    தமிழ்நாடு
    முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக!  இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    அரசியல்
    பொறுப்பேற்ற மறுநாளில் இடமாற்றம்! ஒரே நாளில் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட IAS!

    பொறுப்பேற்ற மறுநாளில் இடமாற்றம்! ஒரே நாளில் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட IAS!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share