• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசபக்தி குறித்து தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Fri, 09 May 2025 17:02:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi palanisamy about Patriotic

    திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல்  வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. அண்மையில் 2 இடங்களில் புகார் கொடுக்க வந்த பெண்களிடம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     (2 நிகழ்வுகளையும் வீடியோ போட்டு  காண்பித்தார். ) அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமாக்கப்பட்டு விட்டது. இது தெரியாமல், அரசும், காவல்துறையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறார். திமுக ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீது வீணாக பழி சொல்கின்றனர்.

     ADMK
    டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

     அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆனால் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் காதில் விழுவது இல்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினையில் கவனம் இன்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு விழித்துக் கொண்டு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: பியூஸைப் பிடுங்கியும் குறையாத வாய்க்கொழுப்பு... எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த பொன்முடி...!

    ADMK
    சட்டமன்றத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. அதற்குள்ளாக இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும் என்றார். தேமுதிக பொருளாளர் சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உறுதி அளித்திருந்ததாக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து இன்னாரு நாளில் விரிவாக பதிலளிப்பதாக தெரிவித்தார.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள், 2 லட்சம் அரசு சார்பு பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதியில்  சொன்ன ,  திமுக, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் சுமார் 78 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவுட் சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது அவுட் சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்ற நிலையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து விட்டது. பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நாங்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். பிரதான எதிர்க்கட்சித் தலைவரான என்னுடைய பேச்சு நேரலையில் ஒளிபரப்பபடுவதில்லை. பேச்சு முழுமையாக ஒளிபரப்ப பட்டால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்திற்கு போய்விடும். இதைபோன்றே, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களையும் சந்திப்பதே இல்லை. செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தாலும், கேள்விகள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, அந்த கேள்விகளை கேட்க மட்டுமே செய்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார். மக்கள் பிரச்சினைகளை செய்தியாளர்கள் கேட்டுவிட்டால் பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதால் முதலமைச்சர் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார்.

    ADMK

    பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்திய மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதற்கு பதிலடியாக தீவிரவாத முகாம்களை கண்டறிந்த இந்திய ராணுவமும் முப்படைகளும் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் விதமாக ராணுவம் எடுத்துள்ள முதல் கட்ட பணிக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 1000 பேருடன் ஆயுதம் ஏந்தி பாகிஸ்தானுக்கு எதிராக போராடத் தயார் என கூறியது குறித்து கேட்டதற்கு ,  பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நாட்டுப் பற்றின்   அவர் இவ்வாறு கூறியிருக்கிறார் என்றார்

    இதையும் படிங்க: குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share