• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஸ்ரீதேவி மீது பைத்தியம்... பார்ப்பதற்காகவே நேரில் வரச்சொல்லி சம்மன் அனுப்பிய நீதிபதி..!

    இப்போதே இப்படியென்றால் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கட்டுப்பாடில்லாமல் போன ஒரு காலமும் இருந்தது.
    Author By Thiraviaraj Tue, 28 Jan 2025 14:34:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    advocate-majeed-memon-recalls-when-magistrate-wanted-to

    முன்னாள் மூக்கழகி, எந்நாளும் இந்திய திரையுலகின் பேரழகி ஸ்ரீதேவி. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டது ஸ்ரீதேவியின் மறைவு. தமிழ்சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு பாலிவுட் போன ஸ்ரீதேவியை அங்கும் கொண்டாடியது மக்கள் மனசு. இருந்தாலும், தனது ஆஸ்தான கோடம்பாக்கத்தை விட்டு விலகாமல் தொடர்பு கொண்டிருந்தார் அவர். ரஜினி, கமல், விஜயகுமார், அஜித் பேமிலியுடனும் ஸ்ரீதேவியின் நட்பு தொடர்ந்தது.

    ஸ்ரீதேவி மீது இன்றும் பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் உண்டு. இப்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. இன்றும் அவரது படங்களை ரசிகர்கள் அதே ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்… ரசிக்கிறார்கள். இப்போதே இப்படியென்றால் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கட்டுப்பாடில்லாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஸ்ரீதேவிக்கு சாமானியர்கள் மட்டுமல்ல, பெரிய நட்சத்திரங்களும், நீதிபதிகளும் கூட ரசிகர்களாக இருந்தனர். அதனால்தான், அவரைப் பார்க்க, நீதிபதியே அவருக்கு சம்மன் அனுப்பி, அவரை நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிட்ட சம்பவமும் இப்போது வெளி வந்துள்ளது.

     sridevi

    சீனியர் வழக்கறிஞர் மஜீத் மேனன் பல பிரபலங்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். அவர் தனது 50 வருட நீதிமன்ற பயணத்தை  சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில் பிரபலங்கள் தொடர்பான பல சம்பவங்களையும் கூறியுள்ளார்.குல்ஷன் குமார் கொலை வழக்கு,மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் சஞ்சய் தத் சார்பாகவும் அவர் வாதாடியுள்ளார்.பாலிவுட்டிற்கும், பாதாள உலகத்திற்கும் உள்ள தொடர்பையும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!

    sridevi

    சமீபத்தில், மஜீத் மேனன் தனது நேர்காணல் ஒன்றில், ''இந்த புத்தகத்தில் பல கதைகளை சேர்த்துள்ளேன்.ஆனால் நான் எழுதாத கதை ஒன்றும் இருக்கிறது. அந்த கதை மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் தொடர்புடையது. இந்த வழக்கு தொடர்பான அதிக விவரங்களை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியாது.ஸ்ரீதேவியைப் பார்க்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதியே உத்தரவிட்டார்.

    ஒருமுறை நான் ஸ்ரீதேவி வழக்கை வாதாடினேன். அந்த நேரத்தில் அவர் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். மக்கள் அவரைப் பார்க்க வெறித்தனமாக இருந்தனர். "நீதிபதி கூட அவரைப் பார்க்க பைத்தியமாக இருந்தார்.இந்த வழக்கில் விலக்கு கோரி விண்ணப்பித்தபோது, ​​அதற்கு நான் மறுத்துவிட்டேன். sridevi

    நீதிபதி சம்மன் அனுப்பி, இந்த வழக்கில் உங்கள் கட்சிக்காரர் ஸ்ரீதேவி நேரில் ஆஜராக வேண்டும் என்றார். ஏனென்றால் அவரது நோக்கம் ஸ்ரீதேவியை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. இறுதியாக ஸ்ரீதேவி நீதிமன்றத்திற்கு வந்தபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. அப்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆண் நண்பருடன் படுக்கையறையில் ஜாலி… தந்தையிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஜான்விகபூர்..!

    மேலும் படிங்க
    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    சினிமா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    அரசியல்
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share