• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!

    நாங்கள் எப்போதுமே கூட்டணியில்தான் இருக்கிறோம்'' என்ற பதிலையும் அவர் தெரிவித்து விட்டு உள்ளே சென்றார்.
    Author By Thiraviaraj Thu, 27 Mar 2025 12:06:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-PMK-BJP, we are all allies..! Dindigul Srinivasan says decisively..!

    2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் மும்மரமாகி வருகின்றன. திமுக கூட்டணியை தொடர்ந்து கிட்டத்தட்ட தேர்தலுக்கு தயாராகி விட்டது. ஆனால், அதிமுகவின் நிலைமை பரிதாபமாக உள்ளது.பாஜகவுடன் கூட்டணியா? தாவெகவுடன் கூட்டணியா எனத் தவித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு அமைந்துள்ளது. ஆனாலும்,  பேச்சுவார்த்தைக்காக போகவில்லை என அடித்துக்கூறினார் எடப்பாடி பழனிசாமி.

    ADMK

    அமித்ஷாவை இரும்பு மனிதர் என ஒரு பக்கம் புகழ்ந்து பேசி ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியிட, கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று மறுத்து இருந்தார். தற்போது ஒருவர் பின் ஒருவராக கூட்டணி உறுதிப்படுவதற்கான வார்த்தைகளை அதிமுகவில் உள்ள சினியர்கள் மெல்ல அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஒரே நேர்க்கோட்டில் எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை..!!

    இன்று காலை அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கக்கூடிய ஆர்.பி.உதயகுமார் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் அமித்ஷாவை புகழ்ந்து இருந்தார்.

    ADMK

    இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்துக்கு வரும்போது திண்டுக்கல்  சீனிவாசன்,  அதிமுக- பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், பாமக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து சென்றார். இன்று சட்டப்பேரவைக்கு திண்டுக்கல் சீனிவாசன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, அருள், சதாசிவம் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களும் வரும்போது, பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் ''நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக, பாஜக, பாமக நாம் மூன்று பேரும் கூட்டணியில்தான் இருக்கிறோம்'' என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் சிரித்துக் கொண்டே பேசி சென்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

    ADMK

    செய்தியாளர்கள் அவரிடம், ''கூட்டணி உறுதியாகி விட்டதா? என்ற கேள்விக்கு, பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ''நாங்கள் எப்போதுமே கூட்டணியில்தான் இருக்கிறோம்'' என்ற பதிலையும் அவர் தெரிவித்து விட்டு உள்ளே சென்றார். இன்று காலை ஆர்.பி.உததயகுமார் காணொலி காட்சி வெளியிடும் போது அமித்ஷாவை புகழ்ந்தார். அதனை தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்கிறார். அதிமுகவினுடைய மூத்த நிர்வாகிகள் பாஜக கூட்டணி குறித்தும், தலைவர்கள் குறித்து பாராட்டியும், கூட்டணியில் இணைந்தது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: டெல்லிக்கு அண்ணாமலை பயணம்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!

    மேலும் படிங்க
    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    சினிமா
    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    சினிமா
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    அரசியல்
    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share