• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாட்டைச் சாராத கர்நாடகத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவைத் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன் என்றும், தவெக அரசு கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸியாகச் செயல்படுகிறதா என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 26 Jun 2026 21:11:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK strongly criticizes CM Vijay over Karnataka based producer Venkata Narayana Delhi Special Representative appointment

    தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசின் 'பிராக்ஸி கவர்ன்மென்ட்' (Proxy Government) ஆகச் செயல்படுகிறதா என்றும், தமிழ்நாட்டைச் சாராத ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்ததன் மூலம் இந்த 'பொய்க்கால் குதிரை அரசு' ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராகத் திரும்பியிருப்பது ஏன் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அதிமுக

    திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா அவர்களைத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துத் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணை விவகாரம், கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ள தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக தலைமை அடுக்கடுக்கான  கேள்விகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அதிமுக வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையின் விவரப்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மிக முக்கிய உள்கட்டமைப்புப் பாலமாக இருந்து தமிழகத்தின் குரலை டெல்லியில் ஒலிக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு, தமிழகத்திற்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரைத் தூக்கிக் கொடுத்திருப்பது ஏன் என்று கேட்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!

    அதிமுக

    இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யை நேரிடையாகச் சாடியுள்ள அதிமுக, உங்களது திரையுலக வாழ்வின் இறுதிப் படமான, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரே ஒரு தகுதி (Credential) இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டின் மிக உயரிய அரசுப் பதவிகளை அள்ளி வழங்கி அழகு பார்ப்பீர்களா @actorvijay? அதுவும் குறிப்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே ப் பிரச்சினை மிகத் தீவிரமாக நிலவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள இந்த பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பதாகவே அமைந்துள்ளது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கைச் சாடியுள்ள அ.தி.மு.க., புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையே அடியோடு மழுங்கடிக்கும் வகையில், ஒரு தந்திரமான இடைச்செருகல் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியதுதான் இந்த ஆச்சரியக்குறி அரசின் சாதனை. தற்பொழுது ஒருபடி மேலே போய், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, பெங்களூரில் தனது தலைமை அலுவலகத்தை வைத்துத் திரைப்படம் தயாரிக்கும் ஒரு தனிநபரைத் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வப் பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதலமைச்சர் மக்களுக்கு  விளக்கியே ஆக வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தத் தவறான அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவை விதிகளுக்கு அப்பாற்பட்டுத் தங்களது கடுமையான எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல்  - வைகோ ஆவேசம்!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share