• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மம்தா பானர்ஜி அரசுக்கு இருக்கு வேட்டு! மோடி ஆட்சியில இதுக்கெல்லாம் இடமே இல்லை.. அமித்ஷா சரவெடி..!

    மேற்கு வங்கத்தில் ஊடுருவலை தடுக்க வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் வேலி அமைக்க மாநில அரசு இடம் தர மறுக்கிறது. வங்கதேசத்தினருக்காக எல்லைகளை மம்தா திறந்து விட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினா
    Author By Pandian Mon, 02 Jun 2025 12:40:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-mamata-operation-sindoor-tmc-votebank

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு மேற்கு வங்கத்திற்கு தனது முதல் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டார். அவர் மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்தார். கொல்கத்தாவின் புறநகரில் உள்ள ராஜர்ஹாட்டில் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தை (CFSL) திறந்து வைத்தார். பின்னர், நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கட்சி மாநாட்டில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஷா உரையாற்றினார். 

    அமித் ஷா

    அமித் ஷா பேசியதாவது, வக்ப் சட்டத்தில் ஏதேனும் தவறு இருக்கிறதா? வக்ப் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் முதல்வர் மம்தா யாருக்கு சாதகமாக செயல்படுகிறார். 2026 வரை அவர் வக்ப் சட்டத்தை எதிர்க்கலாம் அதன் பின் அவர் முதல்வராக இருக்க மாட்டார். வக்ப் சட்டத்துக்கு எதிராக முர்ஷிதாபாத்தில் கலவரம் நடந்தபோது, பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் படையை ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் சொன்னபோதும், மம்தா அழைக்கவில்லை. கோர்ட்  உத்தரவுக்கு பிறகுதான் சிஆர்பிஎப் படையினர் வந்து இந்துக்களை பாதுகாத்தனர். 

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    வங்க தேச அமைச்சர்களுக்கும் கலவரங்களில் தொடர்பு இருக்கிறது. இது அரசு ஆதரவுடன் நடந்த கலவரம். இந்துக்களுக்குஅநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம்களை திருப்பதிப்படுத்த அனைத்து வரம்பகளையும் முதல்வர் மம்தா மீறிவிட்டார். வங்கதேசத்தினர் ஊடுருவல் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்களின் பூமியாக மேற்கு வங்கத்தை முதல்வர் மம்தா மாற்றி விட்டார். அவரது ஆட்சியில் நூற்றுக்கணக்கான பாஜவினர் கொல்லப்பட்டனர். 

    அமித் ஷா

    மேற்கு வங்கத்தில் ஊடுருவலை தடுக்க வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் வேலி அமைக்க மாநில அரசு இடம் தர மறுக்கிறது. வங்கதேசத்தினருக்காக எல்லைகளை மம்தா திறந்து விட்டுள்ளார். பாஜ ஆட்சிக்கு வரும்போது, அது தடுக்கப்படும். வாக்கு வங்கிக்காக மம்தா திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்கிறார்..  ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்ததன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் உணர்ச்சிகளுடன் முதல்வர் விளையாடிவிட்டார். மேற்கு வங்கத்தின் சகோதரிகள் தாய்மார்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள். 

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மம்தா எவ்வளவு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம் ஆனால், இது மோடியின் அரசு; ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை; எவருக்கேனும் துணிச்சல் இருந்தால் தக்க பதிலடி தரப்படும் என்று அமித் ஷா கூறினார்.

    அமித் ஷா

    இந்த நிலையில் அமித் ஷாவின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் குறித்து வெளிநாடுகளில் உள்ள அரசாங்கங்களை மதிப்பிடுவதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பல கட்சி எம்.பி.க்கள் குழுவில் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜி இருக்கும் நேரத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அவர் அரசியல் விளையாடுவதாக டி.எம்.சி குற்றம் சாட்டியது.

    உள்துறை அமைச்சர் வங்காளத்திற்கு வந்து பாஜக தொண்டர் போல நடந்து கொள்கிறார். நமது முதல்வருக்கு எதிராக மலிவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எந்த எதிர்க்கட்சித் தலைவராவது இப்படிப் பேச அனுமதிப்பாரா? பிரிவினைதான் அவரது அரசியல். அவர் ஊடுருவல் பற்றிப் பேசுகிறார், பஹல்காமில் ஊடுருவல் எப்படி நடந்தது என்று சொல்ல முடியுமா? அவர் உள்துறை அமைச்சராகத் தோல்வியடைந்துவிட்டார், ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் கூறினார்.

    உள்துறை அமைச்சர் அனைத்து தோல்விகளுக்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நாங்கள் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகப் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக நாங்கள் எதுவும் கூறவில்லை என்று மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார்.

    இதையும் படிங்க: வாய் விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்.. கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட்.. மீண்டும் சிக்கல்..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share