• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING ஆகஸ்ட் 9-ல் பாமக பொதுக்குழு - ராமதாஸுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி...!

    ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டமானது நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருக்கக்கூடிய நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகாவினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்திருக்கிறார். 
    Author By Amaravathi Fri, 01 Aug 2025 21:09:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani announcement PMK General Assembly on August 9th

    ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறார். ஏற்கனவே ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டமானது நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருக்கக்கூடிய நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகாவினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்திருக்கிறார். 

     வரும் 9ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டமானது மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாமக தலைவர் அன்புணி ராமதாஸ் ஆகியோர் வந்து கூட்டாக அறிவித்துள்ளனர். குறிப்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதலானது தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில் அடுத்த கட்டமாக பாமக மாநில சிறப்பு பொதுக்குழுவானது ஆகஸ்ட் 17 ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெற உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலிருந்து அறிவிப்பானது வெளியிடப்பட்டது. 

    இதனை தொடர்ந்து தற்போது அதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி தரப்பில் மாநில பொதுக்குழுவானது கூட்டப்பட உள்ளதாக பாமக அன்புமணி தரப்பு பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு பாமக பொதுக்குழு ஆனது கூட்டி, அக்கட்சி பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்வின் அடிப்படையிலேயே பாமக தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நியமனங்கள் நியமிக்கப்படுவது வழக்கம். 

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? - சற்றும் யோசிக்காமல் ராமதாஸ் சொன்ன பதில்..!

    அதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறும் வகையில் யார் முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவது யார் முன்னதாக பொதுக்குழுவை கூட்டி தலைவர் உள்ளிட்டோரைம்வந்து தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முன்பாகவே ஆகஸ்ட் 9-ஆம் தேதி பொதுக்குழுவை வந்து கூட்ட உள்ளார்.

    அதன் பிறகு 17 ஆம் தேதி திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலும் பொதுக்குழுவானது கூட்டப்பட உள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்ட உள்ளது பாமகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென போன் போட்ட ராமதாஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share