• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் NDA கூட்டணியில் தினகரன்? அண்ணாமலை - TTV திடீர் சந்திப்பு...

    அண்ணாமலையும் டிடிவி தினகரனும் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியலில் பேசு பொருளாக மாறியது.
    Author By Nila Mon, 22 Sep 2025 16:59:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalaai - ttv dinakaran

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், தமிழக அரசியல் அரங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அண்ணாமலை தலைமையில் பாஜக, அதிமுக, பட்டாளி மக்கள் கட்சி, ஓ. பன்னீர்செல்வம் குழு மற்றும் அமமுக ஆகியவற்றுடன் என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தியது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் 18.2% வாக்குகளைப் பெற்றது, இதில் அமமுகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், 2025 செப்டம்பர் தொடக்கத்தில் அமமுக என்டிஏவில் இருந்து விலகியது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பது. அதிமுகவை தூக்கி பிடிக்கிறார்கள் என தினகரன் தெரிவித்தார். இபிஎஸ்-இன் தலைமையில் அதிமுக என்டிஏவில் இணைந்ததும், அமமுக மற்றும் ஓபிஎஸ் குழு புறக்கணிக்கப்பட்டதாக தினகரன் குற்றம் சாட்டினார். 

    இந்த விலகலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தினகரன், அண்ணாமலை அனைவரையும் அரவணைத்து நடத்தினார் என்று கூறினார். அண்ணாமலை, தனது பதவி நீக்கத்திற்குப் பிறகும் பாஜகவின் முக்கிய அமைப்பாளராக இருந்து, தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் 4-ஆம் தேதி, அவர் ஓபிஎஸ் மற்றும் தினகரனை சந்தித்து, என்டிஏவில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். வாக்குவாதம் எவருக்கும் உதவாது. 2026-ல் திமுகவை வீழ்த்துவது முக்கியம் என்று அவர் கூறினார். 

    Annamalai

    விரைவில் டிடிவி தினகரன் சந்திப்பேன் என்ற அண்ணாமலை கூறியிருந்த நிலையில், டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு நிகழ்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

    இதையும் படிங்க: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... TTV குறித்த கேள்விக்கு நைனார் சூசக பதில்!

    பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதற்கு முன்னதாக அண்ணாமலையை பதவியில் இருந்து பாஜகவின் தலைமை நீக்கியது. நைனார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தத்தால் தான் அண்ணாமலையை மாற்றியதாக சில கருத்துக்கள் பரவின. அதன் பிறகாக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டதாகவும், அவர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே தூக்கிப்பிடித்து பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் சமூகமாக சென்றதாகவும், கூட்டணியை வழிநடத்தும் தன்னை நயினார் நாகேந்திரனுக்கு கிடையாது என்றும் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அண்ணாமலையை போல் இல்லை என்று விமர்சித்து வந்த டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: மீண்டும் TTV, OPS...! என்டிஏ கூட்டணி குறித்து இபிஎஸ் உடன் பாஜக தலைகள் தீவிர ஆலோசனை...

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share