• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!

    அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்பதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர எதிர்ப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Tue, 01 Apr 2025 11:55:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-admk-alliance-annamalai-not-satisfied-with-amith-sh

    அதிமுகவோட கூட்டணியே வைக்கக்கூடாது அப்படியே வைத்தாலும் இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கக்கூடாது என அடம்பிடிக்கிறாராம் அண்ணாமலை. தனது இந்த கன்டிஷன்களை ஒத்துக்கொள்ளவில்லை என்றால்நான் மாநிலத் தலைவர் பதவியையே தூக்கி எறிய தயார் என பாஜக தலைமையிடம் அண்ணாமலை முரண்டு பிடித்து வருவதாக சொல்கின்றனர்.

    Amith Sha

    அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இடையே டெல்லியில் நடந்த சந்திப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் நான்தான், ஓபிஎஸ் டிடிவியுடன் மீண்டும் சேரமாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Amith Sha

    அதேபோல் அண்ணாமலை எங்கள் கட்சியினரை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கறாராக இபிஎஸ் சொன்னதாக கூறப்படுகிறது. இபிஎஸ் டெல்லியிலிருந்து கிளம்பிய அடுத்த நாளே அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா. அவரை நேரில் வைத்து இந்த கூட்டணி அமைந்தே ஆகவேண்டும், அதிமுகவினரை எதுவும் சொல்லக்கூடாது, எடப்பாடி பழனிசாமி ஹ்சொல்வதை கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு ஏகப்பட்ட கன்டிஷன்களை அமித் ஷா போட்டதாக கூறப்படுகிறது. 

    Amith Sha

    அப்போது எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து முன்கூட்டியே என்னிடம் எதுவுமே கேட்கவே இல்லையே என தனது தரப்பு நியாயங்களையும் எடுத்துக்கூறி அண்ணாமலை புலம்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை என்றும், அதனை அமித்ஷாவிடமே நேரடியாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியே கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ்ஐ நிறுத்தக்கூடாது, இல்லையென்றால் நான் தலைவர் பதவியையே ராஜினாமா செய்து கொள்கிறேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதாக தெரிகிறது. 

    Amith Sha

    இதையும் படிங்க: பறிபோகிறதா அண்ணாமலையின் தலைவர் பதவி..? புதிய தலைவர் ரேசில் வானதி, தமிழிசை, நயினார்..!

    ஆனால் அதிமுக கூட்டணி அமைந்தே ஆக வேண்டும் என அமித்ஷா விடாப்பிடி இருப்பதால் அண்ணாமலை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான்  சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்த அண்ணாமலை, கட்சி நலனை விட தமிழக மக்களின் நலனே முக்கியம், எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது என சொல்லி ஹின்ட் கொடுத்தார். 

    அதேபோல் கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, எந்த ஒரு தலைவர் மீதோ கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லியிருக்கிறேன். அதன் பொருள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக்கு பதவியின் மீது ஆசை இல்லை என தெரிவித்தார் இதன்மூலம் பதவியை ராஜினாமா செய்யக்கூட நான் தயார் என்ற மறைமுக மெசேஜை டெல்லி தலைமைக்கு அண்ணாமலை மீண்டும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

    இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

    மேலும் படிங்க
    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    "போராட்டக்காரர்களுக்கு சட்டக் கவசமாக ரூ.1 கோடி நிதி..! CJP கட்சிக்கு வழங்கிய கபில் சிபல்..!!

    "போராட்டக்காரர்களுக்கு சட்டக் கவசமாக ரூ.1 கோடி நிதி..! CJP கட்சிக்கு வழங்கிய கபில் சிபல்..!!

    இந்தியா
    ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்... சிறுமிகள் உடலை மாற்றி ஒப்படைத்த விவகாரத்தில் வெளியானது அதிரடி உத்தரவு...! 

    ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்... சிறுமிகள் உடலை மாற்றி ஒப்படைத்த விவகாரத்தில் வெளியானது அதிரடி உத்தரவு...! 

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..! ஸ்பீக்கரில் போன் பேசினால் நடவடிக்கை? அரசு பேருந்துகளில் புதிய உத்தரவு..!!

    மக்களே உஷார்..! ஸ்பீக்கரில் போன் பேசினால் நடவடிக்கை? அரசு பேருந்துகளில் புதிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னையில் பரபரப்பு... கல்லூரி மாணவர்களுக்கு விரட்டி, விரட்டி அரிவாள் வெட்டு...  சக மாணவர்கள் 3 பேர் கைது...!

    சென்னையில் பரபரப்பு... கல்லூரி மாணவர்களுக்கு விரட்டி, விரட்டி அரிவாள் வெட்டு... சக மாணவர்கள் 3 பேர் கைது...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share