• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘மக்களுக்கு பிச்சையெடுக்கிற பழக்கம் அதிகமாயிருச்சு’! சர்ச்சையில் பாஜக முன்னாள் அமைச்சர்

    மக்களுக்கு பிச்சையெடுக்கிற பழக்கம் அதிகமாகிவிட்டது.கூட்டம் கூட்டமாக மனுக்களை வந்து கொடுக்கிறார்கள் என்று மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஹலாத் படேல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
    Author By Pothyraj Sun, 02 Mar 2025 13:08:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp former minister gets in trouble for crticizing govt schemes

    போபால் நகரில் நேற்று வீராங்கனா ராணி அவந்திபாய் லோதி சிலை திறப்பு விழா நடந்தது. இதில் மாநில பஞ்சாயத்து மற்றும் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் பங்கேற்றார். அவர் வரும்போது அவரைச் சந்திக்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள் பலர் மனுக்களை அவரிடம் கொடுத்தனர். அதன்பின் நிழ்ச்சியில் அமைச்சர் பிரஹலாத் படேல் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியதாவது, 
    அரசாங்கத்திடமிருந்தே அனைத்தையும் பிச்சையெடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம், பழக்கம் மக்களுக்கு அதிகமாகிவிட்டது. யாரேனும் தலைவர்கள் வந்தால், அவர்கள் கையில் கூடைநிறைய மனுக்களை கொடுத்துவிடுவது, மேடையில் அமர்ந்தாலும் மனுக்களை கொடுப்பது. இது நல்ல பழக்கம் அல்ல.

    #central govt

    கேட்டு வாங்கிற மனநிலை மாறி, கொடுக்கும் மனநிலை வளர வேண்டும். இந்த மனநிலை நிச்சயம் ஒருநாள் உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் நல்லது. இலவசங்களை அதிகமாக எதிர்பார்த்து, இலவசங்கள் கொடுத்து சமூகம் வலிமையடைந்ததற்குப் பதிலாக பலவீனமடைந்துவிட்டது. துணிச்சலான பெண்ணின் அடையாளம் இலவசங்களை வாங்குவது அல்ல, வீரத்தியாகி வாழ்ந்த வாழ்க்கையால் மதிக்கப்படுகிறார். வீரத்தியாகி யாரேனும் ஒருவர் பிச்சையெடுத்து பார்த்துள்ளீர்களா, கேள்விப்பட்டதுண்டா. அவ்வாறு இருந்தால் என்னிடம் கூறுங்கள், இவ்வாறு அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் படேல் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மோடியின் அடுத்த ஆட்டம் பாம்..! இந்தியாவுடன் இணைகிறது பாக்.காஷ்மீர்..

    #central govt

    காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜீது பத்வாரி கூறுகையில் “இலவசங்களை வாங்கும் மக்களை பிச்சையெடுப்பது எனக் கூறுவது மக்களை அவமானப்படுத்துவது போலாகும். அது பாஜகவின் அகங்காரம் உச்சத்துக்கு வந்துவிட்டதை காட்டுகிறது, பொதுமக்களை பிச்சைக்கார்கள் என்று பேசுவது தவறு. நம்பிக்கையுடனும், கண்ணீருடன் அரசாங்கத்திடம் உதவிக்காக காத்திருக்கும் மக்களை அவமானப்படுத்தும் வார்த்தை. தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இப்போது தேர்தல் முடிந்தபின் அதை நிறைவேற்ற பாஜக மறுக்கிறது. மக்கள் அவர்களுக்கு விரைவில் நினைவூட்டுவார்கள், தேர்தல் வரட்டும் பாஜக தலைவர்கள் வாக்குகளைப் பிச்சை எடுக்க வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இனி வாக்கு சீட்டுனு வாய தொறக்காத..! நாடாளுமன்ற குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம் கறார்

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share