• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய விமான நிலையம்... எதிர்பார்க்காத அறிவிப்பு தந்த பட்ஜெட்!!

    தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 
    Author By Raja Fri, 14 Mar 2025 12:37:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    budget released by the Tamil Nadu government that a new airport will be built in Ramanathapuram

    2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை அறிவித்தார். முன்னதாக தமிழுக்கும், கல்வித்துறைக்கும் பட்ஜெட்டை அறிவித்த அமைச்சர் அடுத்ததாக தொழில்த்துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டார். 

    அதில் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இலங்கை செல்லும் பயணிகளும் பலனடைவர். 

    இதுமட்டுமில்லாமல், தொழிதுறையில் 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கபடும் என்றும், ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மாணவர்களுக்காக தான் பட்ஜெட்... கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு!!

    tamilnadu

    மருத்துவத்துறையில் ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில்துறையை மேம்படுத்த ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கமும், ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைத்து 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    tamilnadu

    தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொழில் பூங்காக்கல் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பட உள்ளது. இதற்கெல்லாம் மேல் விண்வெளி பயணத்தின் தொழில்நுட்பத்திற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?

    மேலும் படிங்க
    காங்கிரஸில் அவமானப்படுத்த முயற்சியா? பிரதமர் மோடி கொடுத்த வாய்ப்பால் சிக்கலில் சசிதரூர்..!

    காங்கிரஸில் அவமானப்படுத்த முயற்சியா? பிரதமர் மோடி கொடுத்த வாய்ப்பால் சிக்கலில் சசிதரூர்..!

    இந்தியா
    நயினாரை சந்தித்து என்ன பேசுனீங்க? திருப்பூரில் 2 காவலர்கள் ஆயுத படைக்கு மாற்றப்பட்டதன் காரணம்..!

    நயினாரை சந்தித்து என்ன பேசுனீங்க? திருப்பூரில் 2 காவலர்கள் ஆயுத படைக்கு மாற்றப்பட்டதன் காரணம்..!

    தமிழ்நாடு
    எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு..! முள்ளிவாய்க்கால் நினைவு தின வீரவணக்கம் செலுத்திய விஜய்..!

    எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு..! முள்ளிவாய்க்கால் நினைவு தின வீரவணக்கம் செலுத்திய விஜய்..!

    தமிழ்நாடு
    இந்த அடி எப்போதும் நினைவிருக்கட்டும்.! பாகிஸ்தானை பந்தாடிய இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ!

    இந்த அடி எப்போதும் நினைவிருக்கட்டும்.! பாகிஸ்தானை பந்தாடிய இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ!

    இந்தியா
    ரேசிங்கின் போது திடீரென வெடித்த டயர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன அஜித்..!

    ரேசிங்கின் போது திடீரென வெடித்த டயர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன அஜித்..!

    இந்தியா
    இந்தியாவின் 101வது ராக்கெட்.. இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் தோற்றது எப்படி?

    இந்தியாவின் 101வது ராக்கெட்.. இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் தோற்றது எப்படி?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share