• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கே.என்.நேருவுக்கு அடுத்த அதிர்ச்சி...!! - நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு... முக்கிய ஆதாரங்களை வெளியிட்ட ED...! 

    வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக கடிதம் வழங்கி இருக்கிறது.
    Author By Amaravathi Mon, 08 Dec 2025 09:52:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED second Letter to DGP Regarding municipal administration tender

    தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் துறையில் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. 

     இது தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் 232 பக்க அறிக்கையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டி இருந்தது. இந்த நிலையில தான் கடந்த டிசம்பர் 8ம் தேதி இரண்டாவது கடிதத்தை அமலாக்கத்துறை தரப்பில் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபிக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அந்த கடிதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் இந்த குடிநீர் வளங்கள் துறையில் அரசு ஒப்பந்தம் அளிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு அமைப்பது, சாலை போடுதல்,  நபார்டு திட்டங்கள், தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதல்  உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் சிறு நிறுவனங்களுக்கு சாதகமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!

    யாருக்கு ஒப்பந்தம் என்ற அரசு அறிவிக்கும் முந்தைய நாட்களுக்கு முன்னதாகவே லஞ்சம் மற்றும் ஊழல் பணம் கைமாறி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில்  எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக லஞ்ச பணமானது அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்படாமல், கட்சி நிதியாகவும் சென்றடைந்து இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான போட்டோ ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் அப் செட் போன்ற முக்கிய ஆதாரங்களையும் கடிதத்துடன் அமலாக்கத்துறை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 7.3 முதல் 10 சதவீதம் வரை வந்து கமிஷனாக ஒப்பந்த தொகையில் இருந்து லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 20 கோடி ரூபாய் அளவிற்கு இந்த லஞ்ச பணம் மற்றும் கட்சி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபிக்கு இரண்டாவது கடிதமானது அனுப்பப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: "வாக்காளர் பட்டியலில் வடமாநில தொழிலாளர்கள்"... திமுகவினருக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட கே.என்.நேரு...!

    மேலும் படிங்க
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!

    உலகம்
    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!

    இந்தியா
    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    கரூரில் ரயில் விபத்து! கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 18 மாணவர்கள் காயம்!

    தமிழ்நாடு
    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share