• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், அதுதான் எங்கள் அனைவரின் ஆசை என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.
    Author By Editor Mon, 16 Jun 2025 12:52:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gk-mani-speaks-about-ramadoss-anbumani

    தந்தைக்கு மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், எப்போது தீர்வு ஏற்படும் என பாமக தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு வழியே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ராமதாஸிடம் பகிரங்கமாக அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னை நெஞ்சில் குத்தி விட்டதாகவும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்றும், முதுகில் குத்தி விட்டதாகவும் ராமதாஸ் மிகவும் மனம் வருந்தி பேசி இருந்தார். அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அவரை கட்சியிலிருந்து நீக்க மாட்டேன் என்று ராமதாஸ் கூறினார். அன்புமணி பொறுமையாக இருந்தால் நானே முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன் என்று கூறிய ராமதாஸ், செயல் தலைவராக அன்புமணி பொறுப்பேற்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

    Anbumani Ramadoss

    ஆனாலும் அன்புமணி மீது பல்வேறு அதிருப்திகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார் ராமதாஸ். இதனிடையே நேற்று தந்தையர் தினம் என்பதால் அன்புமணி தந்தையர் எல்லாம் தியாக தீபங்கள் என்று கூறினார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தந்தையர் தினத்திற்கு அன்புமணி போட்ட பதிவு அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது.

    இதையும் படிங்க: உறுதியானதா பாமக - பாஜக கூட்டணி? ராமதாஸிடம் பேசியது இதைத்தான்.. ஆடிட்டர் குருமூர்த்தி ரிப்ளை..

    Anbumani Ramadoss

    தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் புதிதாக தான் நியமித்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மருத்துவர் ஐயா என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். ராமதாஸ் ஆணையிட்டால் மகனாக அதனை செய்து முடிக்க தயார் என்று கூறிய அன்புமணி, ராமதாஸ் ஐயாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

    Anbumani Ramadoss

    மேலும் ராமதாஸ் பாமகவின் மாநில தலைவர் அல்ல தேசிய தலைவர் என உருக்கமாக பேசிய அன்புமணி, மருத்துவர் ஐயா நீண்ட ஆயுளோடும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியோடு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் கூறினார். அன்புமணி தனது தந்தையிடம் மேடையிலேயே மன்னிப்பு கேட்டதால், இருவருக்குமிடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததா என பாமக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க வருகை தந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 

    Anbumani Ramadoss

    ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல; இரு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டு பேச வேண்டும். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசை. பாமகவில் சுமூக தீர்வு ஏற்படுவது இருவரின் கையில்தான் உள்ளது. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதை தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம் என்று கூறினார். 

    மேலும் இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம் என்று ஜி.கே மணி தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share