• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவை ஆட்டம் காண வைத்த கொரோனா.. 2வது அலை குறித்து புதிய தகவல் அம்பலம்..!

    இந்தியாவல் கொரோனா பெருந்தொற்றில் 2வது அலையின்போது, ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pothyraj Fri, 09 May 2025 13:56:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-reported-21-lakh-additional-deaths-in-2021-compared-with-2020

    இந்தியாவல் கொரோனா பெருந்தொற்றில் 2வது அலையின்போது, ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2020ம் ஆண்டில் ஏற்கெனவே வெளியான உயிரிழப்புகளைவிட கூடுதலாக 21 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து 5 ஆண்டுகளுக்குப்பின் இந்திய பதிவாளர் துறை வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2nd wave

    2020ம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு இந்தியாவும் தப்பவில்லை. முதல் அலையில் லாக்டவுன்களை பிறப்பித்து பெரிதாக உயிரிழப்புகளை தவிர்த்த இந்தியா, 2வது அலையில் லாக்டவுன்கள் அறிவித்தும் வேகமாக நோய்தொற்று பரவியது. இதில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் 2.0! அடுத்த அடி மரண அடியா இருக்கணும்..! முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கும் ராஜ்நாத் சிங்..!

    பிணவறையில் உடல்களை வைக்க இடமில்லாமலும்,எரியூட்டும் மையங்களில் உடல்களை காத்திருந்து எரித்தது போன்ற சம்பவங்கள் நடந்தன. இந்த 2வது அலையில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உறுதியாக வெளியாகாமல் இருந்தது.

    2nd wave

    இந்நிலையில் 2021ம் ஆண்டு குடிமைப் பதிவு முறையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய புள்ளிவிவரங்கள் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ 2020ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் 81.20 லட்சம் பேர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 26 சதவீதம் பேர் அதாவது 21 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1.02 கோடிக்கும் அதிகரிக்கும். 2019ல் 75.90 பேர் உயிரிழந்ததாக அறிக்கை பதிவானது” எனத் தெரிவித்துள்ளது.

    இறப்புக்கான மருத்துவச் சான்றிதழ் 2021 குறித்து இந்திய பதிவாளர் துறை வெளியிட்ட அறிக்கையில்  கொரோனா பாதிக்கப்பட்டு அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2020 இல் 1,60,618 ஆக இருந்தது, 2021 இல் 4,13,580 ஆக அதிகரித்துள்ளது, இதில் 2,67,363 ஆண்கள், 1,46,215 பெண்கள் எனத் தெரிவித்துள்ளது.

    2nd wave

    2020, 2021ல் 5,74,198 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பராமரித்த பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இறப்புக்கு குறிப்பிடப்படும் காரணமாக, நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு ஆகியவற்றால் 29.8% பேர் உயிரிழந்ததாகவும், கொரோனாவில் 17.3 % பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக 12.7% பேரும், நோய் தொற்று, ஒட்டுண்ணி நோயால் 6.1% பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் நடந்த பெரிய உயிரிழப்புக்கு கொரோனா 2வதுகாரணமாகவும், 2020ல் 3வது காரணமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2nd wave

    உ.பி., குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், மேகாலயா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, பீகார், ஆந்திரப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா, ஜார்க்கண்ட், டெல்லி உள்பட 32 மாநிலங்கலில் 2020 முதல் 2021ம் ஆண்டில் கொரோனாவில் உயிரிழப்புகள் அதிகரித்தவாறு இருந்தன. 2020ல் முதல் 2021வரை பிறப்பு விகிதமும் 0.1 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share