• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்காவா இருந்தாலும் அனுமதிக்க முடியாது! இந்தியா - பாக்., விவகாரத்தில் ரன்தீர் ஜெய்ஸ்வால் தடாலடி..!

    இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
    Author By Pandian Fri, 30 May 2025 10:48:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indus-water-treaty-will-remain-in-abeyance-no-talks-til

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சில் மூன்றாம் நபர் தலையீடு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பியது, ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கான புதிய விசா நடைமுறை உள்ளிட்டவை குறித்து, நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்தார். இது குறித்து ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சு என்பது,  ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகளை  பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது பற்றியும், அந்த பகுதிகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்ததுமாக மட்டுமே இருக்கும். 

    அமெரிக்கா

    இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது. ஏற்கனவே பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். பயங்ரவாதமும், வர்த்தகமும், அமைதிப் பேச்சும் ஒரு சேர நடக்காது. தண்ணீரும், ரத்தமும் ஒரு சேர பாயாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் நிறுத்தி வைப்பு விவகாரத்தில் எதுவும் பேச முடியாது. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இன்னும் பலமான அடி கொடுத்திருக்கலாம்! ஏன் விட்டு வைத்தோம் தெரியுமா? ராஜ்நாத் சிங் விளக்கம்..

    அமெரிக்கா

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை நம் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில், இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை, அமெரிக்காவில் இருந்து 1080 பேர் நம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேர் வர்த்தக விமானங்களில் தான் அழைத்து வரப்பட்டனர். 

    அமெரிக்கா

    வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நலனில் நம் அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. வெளிநாட்டு பல்கலைகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எளிதாக விசா பெறவும், அங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேரவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்கானிஸ்தான் உடனான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், அந்நாட்டு மக்களுக்கு ஆறு விதமான விசாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்கா

    மருத்துவ சிகிச்சைக்காக, அவர்களுக்கு உதவி புரிபவர்களுக்காக, படிப்பதற்கு, தொழில் புரிய, ஐநா துாதர்கள் மேலும் என்ட்ரி விசா என்ற ஆறு பிரிவுகளின் கீழ் விசா வழங்கும் நடைமுறை ஏப்ரல் 29ம் தேதி முதல் துவங்கியது என ஜெய்ஸ்வால் கூறினார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இப்படி பண்ணலாமா? சசி தரூர் செயலுக்கு வலுக்கு எதிர்ப்பு.. ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக..!

    மேலும் படிங்க
    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    சினிமா
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share