• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி?

    அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் போல் ஓரங்கட்டப்பட்டு மாவட்ட செயலாளர் தொகுதிகள் ஒதுக்கியதிலும் பொன்முடியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளது, திமுகவில் சீனியர்களுக்கு மதிப்பில்லை,  மாஜி அதிமுகவினருக்கே பதவியும் மரியாதையும் என்கிற பொறுமல்கள் அதிகரித்துள்ளது.
    Author By Kathir Sun, 23 Feb 2025 10:22:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is Minister Ponmudi being ignored...seniors in angry...only those from AIADMK will be given positions?

    சமீபத்தில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தில் சீனியர் அமைச்சர்கள், சீனியர் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக தகவல் கசிகிறது.  அமைச்சர் பொன்முடி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆன காலத்தில் அவரும் எம்.எல்.ஏ ஆகி கட்சியில் செல்வாக்காக மூத்த அமைச்சராக வலம் வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகமாக இல்லாமல் வெற்றிகரமான அரசியல்வாதியாக 35 ஆண்டு காலம் கோலோச்சி வந்த பொன்முடிக்கு ஆளுநருடனான மோதல் இறங்குமுகமாக அமைந்தது. 

    district secretaries

    சொத்து குவிப்பு வழக்கில் பதவி பறிக்கப்பட செந்தில் பாலாஜிக்கு ஆதரவு அளித்ததுபோல் அவருக்காக திமுக தலைமை எதையும் செய்யவில்லை என்பது அவருக்கு அதிர்ச்சியான முதல் வருத்தம். 2024 தேர்தலில் சர்ச்சையில் சிக்கிய துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குகூட சீட்டு கொடுக்கப்பட்டது, ஆனால் கௌதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி தனக்காக தானே முயற்சி எடுத்து தண்டனையை நிறுத்தி வைத்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 

    இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர் கைது.. தலைமறைவாக இருந்தவரை தட்டி தூக்கியது போலீஸ்..!

    district secretaries

    ஆனால் அவரது உயர் கல்வித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ஜூனியர் அமைச்சர் அந்தஸ்துள்ள வனத்துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதே காலக்கட்டத்தில் சிறையில் உச்ச நீதிமன்ற சுட்டிக்காட்டலையும் மீறி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அமைச்சர் பதவி அதுவும் இரண்டு சக்தி சாய்ந்த துறைகள் மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டது. 

    district secretaries

    இத்தனைக்கும் பொன்முடியை ஒப்பிடுகையில் அரசியலிலேயே மிகவும் ஜூனியர் செந்தில் பாலாஜி. திமுகவில் அவரது அனுபவம் சொல்லவே வேண்டாம் 2019-க்கு பிறகுதான் திமுகவுக்குள்ளேயே வந்தார் ஆனாலும் அவருக்கு தனி கவனிப்பு இருந்தது. இத்தனைக்கும் ஜாமின் விதிமுறைகளை மீறியதாக செந்தில் பாலாஜி மீது உச்ச நீதிமன்றம் கோபமாக இருக்கிறது. 

    வனத்துறை கொடுக்கப்பட்டபோது ஜூனியரான கோவி செழியன் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அப்போது சொல்லப்பட்ட காரணம் ஆளுநருடன் மோதல் போக்கை பொன்முடி கடைபிடித்தார் என்பதே. ஆனால் இன்றுவரை முதல்வர் தொடங்கி பலரும் கவர்னருடன் மோதல் போக்கில்தான் உள்ளனர். பொன்முடி அதிகாரம் பிடுங்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட சப்பை காரணம் அது.

    district secretaries

    இந்நிலையில் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பிலும் விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனை நியமித்துள்ளது திமுக தலைமை. இதில் விழுப்புரம், வானூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியை அவரிடம் ஒப்படைத்ததும், அதிமுகவிலிருந்து வந்தவருக்கு எம்.எல்.ஏ பதவி தற்போது மாவட்ட பொறுப்பாளர் பதவி என்பதால் பொன்முடி தரப்பு நொந்துபோயிருப்பதாக கேள்வி, அதேபோல் முன்னாள் அமைச்சர் மஸ்தான் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதும் பொன்முடிக்கு பின்னடைவு என்கிறார்கள். 

    district secretaries

    இதேபோல் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே முக்கிய பொறுப்பு, எம்.எல்.ஏ மேயர், இப்ப மாவட்ட பொறுப்பாளர் பதவியா என்கிற பொறுமல்களும் தோபு வெங்கடாச்சலம் நியமனம், சந்திரகுமாருக்கு எம்.எல்.ஏ வாய்ப்பு, திருப்பூர் தினேஷுக்கு மேயர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பதவி, திருவள்ளூரில் அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட கோவிந்தராஜுவை நீக்கி புதியவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு அனைத்துமே ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது. 

    district secretaries

    இதேபோல் அப்துல் வகாப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் அவருக்கு மீண்டும் பதவி பெரியவர் மைதீன்கானுக்கு பதவி பறிப்பு என்பதும் பேசுபொருளாகியுள்ளது. 

    இதையும் படிங்க: 'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி.!

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    சாவு பயத்தை காட்டிய இந்தியா.. பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்..!

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share