• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதன்மை மாவட்ட கல்வி அதிகாரியை கைது செய்ய உத்தரவு - காரணம் என்ன?

    நெல்லை மாவட்ட கல்வி அதிகாரியை ஒரு வாரம் சிறையில் அடைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 19 Feb 2025 20:19:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai high court order to arrest education department officer

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித் துறை செயலர் மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசுக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

     திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, தற்காலிக உடற்க்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மனு தாக்கல் 

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திடீர் திருப்பம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    செய்தய்ந்த பள்ளியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்து சென்று விட்டதால் காலியாக இருந்த உடல் கல்வி ஆசிரியர் பணியை எனக்கு வழங்க பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது ஆனால் பல காரணங்களை கூறி என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன் வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் எனக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால் உத்தரவு பிறப்பித்து இதுவரை நீதிமன்ற உத்தரவை படி எனக்கு பணி வழங்கவில்லை எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலர் இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது.விசாரணை செய்த நீதிபதி நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. 

    எனவே திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் கல்வி அதிகாரிக்கு ஒரு வார சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றி பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

    இதையும் படிங்க: “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    திண்டுக்கல் ஐ.லியோனி பிரசாரத்தில் பாட்டில் வீச்சு!! திருச்சி கிழக்கில் பதற்றம்?! யார் அந்த மர்ம நபர்?!

    திண்டுக்கல் ஐ.லியோனி பிரசாரத்தில் பாட்டில் வீச்சு!! திருச்சி கிழக்கில் பதற்றம்?! யார் அந்த மர்ம நபர்?!

    அரசியல்
    24H Series GT3 Pro-Am ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமார் டீம்..! இந்திய கொடியை அசைத்தபடி பெருமிதம் கொண்ட AK..!

    24H Series GT3 Pro-Am ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமார் டீம்..! இந்திய கொடியை அசைத்தபடி பெருமிதம் கொண்ட AK..!

    சினிமா
    ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

    ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

    அரசியல்
    “இரும்பு கரம் கொண்டு அடக்குவேன்...”  - துரைமுருகன் தொகுதியில் நின்று கெத்தாக சவால் விட்ட சசிகலா...!

    “இரும்பு கரம் கொண்டு அடக்குவேன்...” - துரைமுருகன் தொகுதியில் நின்று கெத்தாக சவால் விட்ட சசிகலா...!

    அரசியல்
    “விதவைத் தாய் வளர்த்த பிள்ளை உங்களிடம் கையேந்தி கேட்கிறேன்...” - வாக்காளர்கள் மத்தியில் திருச்சி சிவா உருக்கம்...!

    “விதவைத் தாய் வளர்த்த பிள்ளை உங்களிடம் கையேந்தி கேட்கிறேன்...” - வாக்காளர்கள் மத்தியில் திருச்சி சிவா உருக்கம்...!

    அரசியல்
    தலைதெறிக்க ஓடிய கும்பல்... கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டர் டிக்கியை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தலைதெறிக்க ஓடிய கும்பல்... கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டர் டிக்கியை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    புழல் சிறையிலிருந்த ஞானசேகரனுக்கு நள்ளிரவில் திடீர் அதிர்ச்சி... அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?

    புழல் சிறையிலிருந்த ஞானசேகரனுக்கு நள்ளிரவில் திடீர் அதிர்ச்சி... அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share