• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    Share market: why is down today?: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.8.80 லட்சம் கோடி காலி..! முதலீட்டாளர்கள் கண்ணீர்..! காரணம் என்ன?

    மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக மிகப்பெரிய வீழ்ச்சியை இன்று சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
    Author By Pothyraj Fri, 28 Feb 2025 17:04:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-sensex-stock-market-ended-lower

    மும்பை பங்குச்சந்தை இன்று மாலை வர்த்தகம் முடிவில் 1.90 சதவீதம் அல்லது சென்செக்ஸ் (sensex) 1,420 புள்ளிகள் குறைந்து, 73,192 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் 418 புள்ளிகள் சரிந்து, 22126 புள்ளிகளில் முடிந்தது. தொடர்ந்து 5வது மாதமாக பெஞ்ச் மார்க் சரிந்து வருகிறது, கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவாக நீண்டநேரம் பங்குச்சந்தை சரிவிலேயே இருந்தது.

    lower

    இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.8.80 லட்சம் கோடி குறைந்துள்ளது. இன்போசிஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டல், விப்ரோ, டெக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் மதிப்பு 5 முதல் 7சதவீதம் சரிந்தன.  ஹின்டால்கோ, டிரென்ட், எச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா பங்குகள் மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்தன.நிப்டியில் ஆட்டோமொபைல், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிகள், சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆகிய துறைகள் 4 சதவீதம்வரை சரிந்தன.

    இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!

    பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன?

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் தொடர்ந்து குறைந்து வருவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் மார்ச் 4ம் தேதி முதல் கனடா, மெக்சிக்கோ மீது கூடுதல் வரியும், சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்ற அறிவிப்பு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

    lower

    இது தவிர இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துவருவதும், அமெரிக்க பங்குப்பத்திரங்கள் மீது முதலீடு அதிகரிப்பதும், சீன, அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடைந்து வருவதும் இந்தியச்சந்தைகள் சரிவுக்கு காரணம்.

    அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபின், இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை அமெரிக்கசந்தையில் முதலீடு செய்வதும், பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. 

    lower

    சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, அரசின் ஆதரவு  போன்றவற்றால், நம்பகத்தன்மையான இடத்துக்கு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மாற்றும் போக்கில், இந்தியச்ச ந்தையில் இருந்து முதலீ்ட்டை எடுத்து சீனச் சந்தையில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருவதும் சந்தையில் வீழ்ச்சி ஏற்படக் காரணமாகும். பிப்ரவரியில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.47349 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர். 

    ஜியோஜித் பைனான்சியல் அமைப்பின் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில் “ அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்ததில் இருந்து இந்தியச்சந்தையில் நிலையற்ற போக்கு காணப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி உயர்வு, இன்னும் மோசமான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்துகின்றன.
     
    இதையும் படிங்க: 75 ஆயிரம் போலீசாருக்கு 10 ஆயிரம் போனஸ்; ஒரு வாரம் விடுப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்...!  

    மேலும் படிங்க
    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    சினிமா
    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழ்நாடு
    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழ்நாடு
    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    விலை உயரும் கேன்சர் மருந்துகள்!! நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம்? விலை உயர்வுக்கு ஒப்புதல்!

    விலை உயரும் கேன்சர் மருந்துகள்!! நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம்? விலை உயர்வுக்கு ஒப்புதல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share