• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பா ஸ்டாலின்.. அடுத்த உயிர் போறதுக்குள்ள எதையாச்சும் செய்யுங்க! கிழித்து தொங்கவிட்ட நயினார்..!

    சிவகங்கையில் நகை திருட்டு தொடர்பான விசாரணைக்குச் சென்ற கலைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 29 Jun 2025 11:52:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-about-lockup-death

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    lockup death

    இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், அஜித் குமார் உயிரிழந்துள்ளார். போலீசார் தாக்குதலால் அவர் இறந்து விட்டதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!

    lockup death

    இந்த நிலையில் காவல் நிலையத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது என்றும் தெரிவித்தார்.

    lockup death

    கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

    lockup death

    திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே, ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share