• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைமை என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Raja Fri, 27 Jun 2025 22:29:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan has questioned who will lead the AIADMK-BJP alliance

    திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக மீதான அக்கறையை பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனை சந்தித்து திருமாவளவன் பேசி இருந்தார். அதேபோல் பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும் திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    AIADMK-BJP alliance

    இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைமை என்று எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக விரும்பி கூட்டணி அமைத்திருப்பதாக அமித்ஷா மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறார். இந்த கூட்டணியை என்டிஏ கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

    AIADMK-BJP alliance

    இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணியா? அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வியும் எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள இந்த கூட்டணியை தலைமை வகித்து வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது அமித்ஷாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    AIADMK-BJP alliance

    தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள். என்ன அவசரம், என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்ட பின், அந்த கூட்டணிக்கு விசிக செல்லுமா என்ற கேள்வியே தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    மேலும் படிங்க
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு
    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு
    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா
    உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

    உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share