• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொய் புரட்டு.. இதுதான் திராவிட மாடல் உருட்டு.. ரைமிங்காக திமுகவை வாரிய ஹெச். ராஜா..!!

    "2047ஆம் ஆண்டு வரை மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும்."
    Author By Jagatheswari Mon, 21 Apr 2025 08:05:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN bjp senior leader attacked Dravida model government in Tamilnadu

    ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் மட்டுமே பேசி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசினார்.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மணி விழா பொதுக்கூட்டம் கோவையில் ராஜவீதி தேர்நிலை திடலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர்  ஹெச். ராஜா பங்கேற்று பேசினார். "திமுகவினர் தேச துரோகிகள் ஆவர். இந்திய ஒற்றுமையைக் கெடுக்க வேண்டும் எனச் சுதந்திரம் முதலே முயற்சி செய்து வருபவர்கள். 2010ஆம் ஆண்டில் நீட் மசோதாவை திமுகவினர்தான் முன்மொழிந்தனர். மத்தியில் மன்மோகன் சிங்கும், மாநிலத்தில் மு. கருணாநிதியும் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் நுழைவுத் தேர்வு முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது.

    arjun sampath

    ஆனால், இப்போது அவர்கள் அதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இவை ஒரு புறம் இருக்க, தற்போது, இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர்.
    இந்து கோயில்களில் நிலம், பணத்தை அரசு கொள்ளை அடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில், பஞ்சாப்தான் முதல் மாநிலமாக இருந்தது. தற்போதைய திமுக ஆட்சியால், தமிழகம் முதலிடத்தை பிடித்து விட்டது. பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு வந்தால், அவர்கள் பைகளில் போதைப்பொருட்கள் உள்ளதா எனப் பெற்றோர் சோதித்து பார்க்கும் அளவுக்கு, தமிழகத்தைச் சீரழித்து வைத்துள்ளனர்.

    arjun sampath

    ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் மட்டுமே பேசி வருகிறார். பொய் புரட்டு, இதுதான் திராவிட உருட்டு. தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்படி இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும்.
    அதற்கு நாம் ஒவ்வொருவரும், தினமும் குறைந்தது ஐந்து பேரிடம் அல்லது இரண்டு குடும்பங்களைச் சந்தித்து பேச வேண்டும். இந்துக்களின் உரிமைகளை எடுத்துரைக்க வேண்டும்." என்று ஹெச். ராஜா பேசினார்.

    இதையும் படிங்க: ஒன்னா தேர்தலை சந்திக்கிறோம்.. பாஜகவை வீழ்த்துறோம்.. ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ. பேபி சூளுரை!

    arjun sampath

    விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசும்போது, ''2047ஆம் ஆண்டு வரை மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும். தற்போது இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இந்துக்கள், சிறுபான்மையினராக மாறி விட்டனர். இந்த நிலை நீகோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவர்கள் பெரும்பான்மையினராக மாறிவிடுவார்கள். அதன்பின்னர் இந்தியாவை ஒருவராலும் காப்பாற்ற முடியாது' என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.

    இதையும் படிங்க: மூன்றாவது முறையாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.. விளாசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.!!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share