• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய ராணுவத்தை அவமதித்தால்.. வானதி சீனிவாசன் விடுக்கும் எச்சரிக்கை..!

    இந்திய ராணுவத்திற்கு எதிராக நாட்டை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 10 May 2025 17:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanathi-srinivasan-tamil-nadu-government-should-take-st

    இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறி இருப்பதாவது; நமது அண்டை நாடான பாகிஸ்தான், எப்போதுமே இந்தியாவுடன் நேரடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பயங்கரவாதிகளை ஏவிவிட்டு, அவர்கள் வாயிலாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இப்படி பாகிஸ்தான் தூண்டுதலில், பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம், இந்தியா கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகளின் ஆதரவைக் கோரும். ஆனால், "நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டு பாகிஸ்தான் நாடகமாடும். பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா கொடுத்தாலும், அதன்மீது ஐக்கிய நாடுகள் சபையும், மற்ற நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. எடுக்க முடிந்ததும் இல்லை.

    இதையும் படிங்க: TVK to BJP? பாஜகவுக்கு வாங்க வைஷ்ணவி.. ஓபனாக அழைப்பு விடுத்த வானதி!

    ஆப்ரேஷன் சிந்தூர்

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 160 பேர் கொல்லப்பட்டனர். அன்றைய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு, எதிர் தாக்குதல் நடத்தாமல், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளை அணுகியது. இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும், பாகிஸ்தானின் பயங்கரவாத பின்னணியை அம்பலப்படுத்தின. பாகிஸ்தான் தொடர்பான ஆதாரங்களையும் கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    ஆனால், இந்தியாவில் இருக்கும் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு, இந்தியாவையும் இந்திய ராணுவத்தையும் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், தமிழ்த் தேசிய இயக்கத்தை சேர்ந்த தியாகு என்பவர், "பயங்கரவாதிகளின் தாக்குதலையும் கண்டிக்கிறோம். பாகிஸ்தான் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இந்திய அரசின் தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என்று பயங்கரவாதிகளின் தாக்குதலையும் இந்திய ராணுவத்தின் தாக்குதலையும் ஒன்றுபோல, ஒற்றுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இந்த பேச்சு தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயல். ஒரு காலத்தில், வன்முறையை கையாண்டு, அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்தான் இந்த தியாகு. அப்படிப்பட்டவர், 140 கோடி மக்களையும் காப்பதற்காக, இந்திய ராணுவம் உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும்போது, அதனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதை ஏற்க முடியாது. இதை எதுவும் நடக்காது போல தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்க கூடாது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    இந்தியா போன்று 140 கோடி மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை, சிறு சிறு பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, அதன் வாயிலாக தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவதை எத்தனை காலத்திற்குதான் பொறுத்துக் கொள்ள முடியும்? இந்தியா எப்போதும் போரை விரும்பியது இல்லை. ஆனால் எத்தனை காலத்துக்குதான் அடி வாங்கிக் கொண்டே இருக்க முடியும்? இந்திய ராணுவம் போரை முன்னெடுக்கவில்லை. அப்பாவி பொதுமக்களை கொண்டு குவித்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, எதிர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

    ஆப்ரேஷன் சிந்தூர்

    140 கோடி மக்களை காக்க இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அரசியல், மதம், சாதி, மொழி, இனம் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த தருணத்தில் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், தங்களது தேச விரோத முகத்தை காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதை வழக்கம் போல அரசியலாக தமிழக அரசு கடந்து விடக்கூடாது. குறிப்பாக காவல்துறை கடந்து விடக்கூடாது. இந்திய ராணுவத்திற்கு எதிராக நாட்டை அவமதிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தை வட மாநிலங்களோட கம்பேர் பண்ணாதீங்க - வானதி ஸ்ரீனிவாசன் வேதனை...!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share