• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீண்டும் அதிர்ச்சி பேச்சு.. பெண்களை இழிவுப்படுத்தி மேலும் ஒரு அதிமுக முக்கிய புள்ளி சர்ச்சை கருத்து...!

    கோவையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறாகவும், கடிந்தும் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
    Author By Amaravathi Wed, 18 Mar 2026 09:03:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Again ADMK MLA controversial speech against women

    கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வசித்தார். அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்ட  மேடை, காமெடி ஷோ மேடையாக மாறியது. மேடையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசும் போது சக தலைவர்கள் கவனிக்காமல் கூட்டதிற்கு செய்கை காட்டுவது, அவர்களுக்குள் பேசுவது, பேசிக்கொண்டிருக்கும் போதே முடித்து கொள்ள வலியுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

    இதனிடையே அம்மன் அர்ஜூணன் பேசும் போது பெண்கள் குறித்து அவதூறான கருத்துகள், பொள்ளாச்சி ஜெயராமன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்களை கண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், எடப்பாடியார் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் ஆட்சி செய்த போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெயர் வாங்கியது. அவரது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு செல்கிறது.எடப்பாடியார் 5 திட்டங்களை தான் அறிவித்தார். முதல்வர் மூன்று நாட்களாக ஜுரம் வந்து படுத்துவிட்டார். அதன் பின் விடியகாலை 5 மணிக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் போட்டார், யாரும் அவரது கையை பிடிக்கவில்லை. 5 மணிக்கு ஏன் 5 ஆயிரம் போட்டீர்கள் பயம்.

    உங்களை போல மூக்குத்தி இருக்கா? கம்மல் இருக்கா? விட்டா புருசன் இருக்கா? என கேட்டிருப்பாய். நாங்கள் அப்படி இல்லை குடும்ப தலைவிக்கு 2 ஆயிரம் அறிவித்தவுடன்,  ஸ்டாலினுக்கு சுரம் வந்து விட்டு.

    இந்த 5 ஆயிரம் மாதம் மாதம் வரும் என நினைக்காதீர்கள். 3 மாத பணம், வெயில் என போட்டுள்ளனர்.  தேசிய ஜனநாயக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மேகமே நிழலை கொடுத்துவிட்டது என்றார்.

    தேஜகூட்டணி சார்பில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச துவங்கிய போது யாரும் கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் திடீரென கடுப்பான பொள்ளாச்சி ஜெயராமன் பெண்களை நோக்கி  “ஏ.. மா நாலு பேரு பேசிட்டே இருக்கீங்க, நீங்க பேசரமாதிரி இருந்தா நான் மைக் தருகிறேன்” என கடிந்துகொண்டார். 

    தொடர்ந்து பேசிய அவர், இரண்டு அமாவாசை தாண்டுவதற்கு இங்கிருந்து எடப்பாடி எக்ஸ்பிரஸ் சென்னை ஜெயின்ஜார்ஜ் கோட்டையில் முதல்வராவார். முதல்வர் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க போகிறார்களாம். அதில் சமுத்திரகனி நடிக்கிறாராம். இரண்டு மாதங்களில் ஸ்டாலின் கோபாலபுரம் வருவார் அந்த படத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    மேலும் படிங்க
    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்கள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    “ஒரே அசிங்கமா போச்சி குமாரு...” - முதலமைச்சர் முன்னிலையில் நடந்த அவமதிப்பு... தமிழ் வளர்ச்சித்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

    தமிழ்நாடு
    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    வேலூர் கோட்டையில் கம்பீரமாக வலம் வந்த போலி பெண் டி.எஸ்.பி... நிஜ போலீசிடம் தொக்காய் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share