• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”இப்ப அவர் தெருவுல நிக்கிறாரு”... அண்ணாமலைக்கு மறுக்கப்பட்ட சீட்... செங்கோட்டையன் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    அண்ணா திமுகவிற்கு சாதகமாக நைனார் நாகேந்திரன் செயல்படுவதால், அண்ணாமலைக்கு சீட்டு இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 10:43:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Sengottaiyan about Annamalai BJP Issue

    2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதில் பாஜகவிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கின. நீண்ட நாட்களாக எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

    இதில் அண்ணாமலை பெயர் இடம் பெறாதது தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்த நிலையில், அதனை வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கியது மட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் போட்டியிட விரும்பிய அண்ணாமலைக்கான தொகுதியை தமிழக பாஜக தலைமை கேட்டு பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

    இதனை இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையும் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக பாஜக தனது பெயரை வேட்பாளர் பட்டியலுக்கு பரிந்துரிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவே பரிந்துரை செய்யாத போது தலைமை எப்படி அறிவிக்கும் என கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை மே நான்காம் தேதிக்கு பிறகு கூறுவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!

    இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அண்ணா திமுகவிற்கு சாதகமாக நைனார் நாகேந்திரன் செயல்படுவதால், அண்ணாமலைக்கு சீட்டு இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை சத்தியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணா திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதால், அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்படவில்லை. பாரதிய  ஜனதா கட்சிக்கு 11 சதவீத சதவீதமாக இருந்த வாக்கு வங்கி, தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. 

    அனைத்து அரசியல் தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பணம் கட்டிய யாருக்கும் சீட் தராமல் போனதால்,  திருப்பதிக்கு போய் நாமத்தை கையில் கொடுத்து விட்டார். 

    அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் என்னை தெருவில் நிறுத்துவதாக கூறினார். தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டு, அவர் தெருவிலே நிற்கிறார்.

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    மேலும் படிங்க
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்

    செய்திகள்

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share